முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கோவில் பயங்கரம்: படகு ஆற்றில் கவிழ்ந்து 25 பேர் பரிதாபமாக பலி

புதன்கிழமை, 18 டிசம்பர் 2024      உலகம்
Congo-2024-12-18

காங்கோ, ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்ததில் படகில் இருந்த 25 பேர் உயிரிழந்தனர்,

காங்கோ தலைநகர் கின்ஷாசாவின் வடகிழக்கில் உள்ள இனோங்கோ நகரில் இருந்து புறப்பட்ட இந்த படகில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. படகு ஃபிமி ஆற்றில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்து.

இது குறித்து தகவலறிந்து சம்பவ பகுதிக்கு வந்த மீட்புக்குழுவினர் ஆற்றில் தத்தளித்தவர்களை காப்பாற்றினர். தீவிர தேடுதல் வேட்டையில் 25 சடலங்களை கைப்பற்றினர். மேலும் படகில் 100-க்கும் மேற்பட்டோர் பயணித்தால் எத்தனை பேர் நீரில் மூழ்கினர் என்பது குறித்தான விவரங்கள் தெரியவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படகில் பயணித்தவர்களில் ஏராளமானோர் மாயமாகியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து