எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, உலக செஸ் சாம்பியன் குகேஷ் பரிசுத் தொகைக்கு ரூ.4 கோடி வரியா என மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் குகேஷ் சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார். இதன்மூலம் 18 வயதில் உலக சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற குகேஷ் சுமார் ரூ. 11 கோடி பரிசுத் தொகையை வென்றுள்ளார். அதாவது இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ.21 கோடி. போட்டியின் விதிமுறைப்படி 13 சுற்றுகளில் யார் முதலில் 6.5 புள்ளிகளைப் பெறுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாகக் கருதப்படுவார்கள். விதிமுறைகளின்படி, ஒவ்வொரு வெற்றிக்கும் அந்த வீரருக்கு சுமார் ரூ.1.68 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும். மீதமுள்ள தொகை இருவருக்கும் சரிசமமாகப் பிரித்து வழங்கப்படும்.
அந்த வகையில், குகேஷ் மொத்தம் 3வெற்றிகளைப் பெற்று இருந்த நிலையில் அவருக்கு ரூ.5.04 கோடி பரிசுத் தொகை கிடைத்தது. டிங் லிரன் 2 வெற்றிகளைப் பெற்ற நிலையில், அவருக்கு ரூ. 3.36 கோடி கிடைத்தது. மீதமுள்ள பரிசுத் தொகை இருவருக்கும் இடையே சரி சமமாகப் பிரித்துத்தரப்பட்டது. இதன் மூலம் குகேஷ் இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மூலமாக ரூ. 11.34 கோடியைப் பரிசுத் தொகையாகப் பெற்று இருக்கிறார். இந்த முழு தொகை குகேஷுக்கு அப்படியே போகாது என்றும் வரி பிடித்தம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், குகேஷ் பரிசுத் தொகையான ரூ.11 கோடியில் ரூ.4 கோடியை வரியாக செலுத்துகிறார் என்று தகவல் பரவியது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. சுதா கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- குகேஷ் பரிசுத் தொகையான ரூ.11.34 கோடியில் ரூ.4 கோடியை வரியாக செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கியது போல், வரிச்சலுகை வழங்கினால் இளம் வீரர்களை ஊக்குவிப்பதாக அமையும். மேலும் பாராளுமன்றத்தில் உலக செஸ் சாம்பியன் குகேஷின் சாதனையை பாராட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சுதா வலியுறத்தி உள்ளார்.
முன்னதாக, உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் குகேஷுக்கு 5 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றுமுன்தினம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 2 weeks ago |
-
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மேலும் ரூ. 400 கோடி ஒதுக்கீடு
18 Dec 2024சென்னை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசால் மேலும் ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
மதுவிலக்கு பிரிவு என்ன செய்துகொண்டிருக்கிறது? கள்ளச்சாராய வழக்கில் ஐகோர்ட் கேள்வி
18 Dec 2024சென்னை: மதுவிலக்கு பிரிவு என்ன செய்துகொண்டிருக்கிறது? என்று கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
பார்லி.யில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேச்சு: மன்னிப்பு கேட்கக்கோரி எதிர்க்கட்சியினர் அமளி
18 Dec 2024டெல்லி: பாராளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு மன்னிப்பு கேட்கக்கோரி எதிர்க்கட்சியினர் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.
-
அமைச்சர் பொறுப்பை கவனியுங்கள்: அம்பேத்கர் பற்றி அமித்ஷா பேச்சுக்கு துணை முதல்வர் உதயநிதி கண்டனம்
18 Dec 2024சென்னை: அம்பேத்கர் குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கேரளாவில் முன் அனுமதியின்றி பணிக்கு வராத 36 அரசு டாக்டர்கள் பணி நீக்கம்
18 Dec 2024திருவனந்தபுரம்: கேரளாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றி, பணிக்கு வராமல் இருந்த 36 அரசு டாக்டர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு மத்திய அரசின் விருது
18 Dec 2024தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு மத்திய அரசின் உயரிய விருது வழங்கப்படவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-12-2024.
18 Dec 2024 -
காஷ்மீரில் சோகம்: வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு-4 பேர் காயம்
18 Dec 2024கத்துவா: காஷ்மீரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க ரூ.290 கோடி ஒதுக்கிய முதல்வருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நன்றி
18 Dec 2024சென்னை: திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க ரூ.290 கோடி ஒதுக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
-
அம்பேத்கர் விவகாரத்தில் நாடகமாடும் காங். கட்சி பிரதமர் போடி விமனர்சனம்
18 Dec 2024டெல்லி: பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது.
-
அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேச்சு: ஆதவ் அர்ஜூனா கண்டனம்
18 Dec 2024சென்னை: அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு ஆதவ் அர்ஜூனா கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழக கூட்டுறவுத்துறை சார்பில் பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனை தொடங்கியது
18 Dec 2024சென்னை: தமிழக கூட்டுறவுத் துறை சார்பில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு விற்பனையை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று தொடங்கி வைத்தார்.
-
பாவம் செய்பவர்கள்தான் புண்ணியம் பற்றி கவலை: மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்
18 Dec 2024சென்னை: அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தை பற்றிக் கவலைப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு முதல்வர் மு.க.
-
தியேட்டர் நெரிசல் சம்பவத்தில் தாய் இறந்த நிலையில் மகனும் மூளைச்சாவு
18 Dec 2024ஐதராபாத்: புஷ்பா 2 படம் வெளியான திரையரங்கு கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
-
ஃபெஞ்சல் புயல்: இழப்பீடு வழங்கக்கோரி வரும் 21-ம் தேதி விழுப்புரத்தில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
18 Dec 2024சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்காத திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் வரும் 21ம் தேதி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எத
-
வெளிநாட்டு படையை நம்பியிருக்கிறார்கள்: ரஷ்யா மீது உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
18 Dec 2024கீவ், டிச: 'போரில் தாக்குதல் நடத்த வட கொரியா படைகளை ரஷ்யா பயன்படுத்துகிறது.
-
37-ம் ஆண்டு நினைவு நாள்: டிச. 24-ம் தேதி நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
18 Dec 2024சென்னை: மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 37-வது ஆண்டு நினைவு நாளான டிச.24ம் தேதி மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், அ.தி.மு.க.
-
வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வுப்பகுதி 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
18 Dec 2024சென்னை: வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றதாக தெரிவித்தள்ள வானிலை ஆய்வு மையம், தமிழகக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ.
-
இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிப்போம் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை
18 Dec 2024நியூயார்க்: அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் இந்தியா, அதேபோல் நாங்கள் இந்திய பொருட்களுக்கும் அதிக வரி விதிப்போம் என்று டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள
-
ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பில் இணைய மோசடிகள் தடுப்பு மத்திய அமைச்சர் சிந்தியா தகவல்
18 Dec 2024புதுடெல்லி: நாட்டில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான இணைய மோசடிகள் தடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
-
கவர்னர் மாளிகை முன்பு காங்கிரசார் முற்றுகை போராட்டம்: 300 பேர் கைது
18 Dec 2024சென்னை : கவர்னர் மாளிகை முன்பு காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் செல்வப்பெருந்தகை உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
மணிப்பூர் மோதலில் 240 பேர் உயிரிழப்பு
18 Dec 2024இம்பால் : மணிப்பூரில் நடந்த மோதலில் 240 பேர் கொல்லப்பட்டதால் அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.
-
ஒரே நாடு, ஒரே தேர்தல்: கூட்டுக்குழுவுக்கு காங். சார்பில் பிரியங்கா பெயர் பரிந்துரை
18 Dec 2024டெல்லி : பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு பிரியங்காவை காங்கிரஸ் பரிந்துரைத்துள்ளது.
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு
18 Dec 2024பிரிஸ்பேன் : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
-
மும்பையில் படகு கவிழ்ந்து 13 பேர் பலி
18 Dec 2024மும்பை : மும்பையில் இருந்து எலிபெண்டா தீவுக்கு 80 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். இதில் 66 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.