எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டி வருகிறது. புத்தாண்டையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தி பின்வருமாறு;
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
மலரும் புத்தாண்டை மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி வரவேற்கும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு மக்கள் அனைவரின் உள்ளங்களிலும், எண்ணங்களிலும் புதிய நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் விதைத்திடும் வகையில் பிறக்கும் இப்புத்தாண்டு, மக்களை அனைத்து வழிகளிலும் துன்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் தீமைகளை விரட்டி, புதிய வெளிச்சத்தை பாய்ச்சும் ஆண்டாக அமைய வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். உதயமாகும் புத்தாண்டு நிறைவான வளத்தையும், குறையாத மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் ஆண்டாக மட்டுமின்றி மனிதநேயமும், மதநல்லிணக்கமும் தழைத்தோங்கும் ஆண்டாகவும் அமையட்டும் எனக்கூறி மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்
சோர்ந்து கிடப்பவர்களுக்கு நம்பிக்கையையும், உறுதியையும் வழங்கும் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை கொண்டாடும் சொந்தங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு பிறப்பு என்பது ஆண்டுக்கு ஒரு முறை வழக்கமாக வந்து போகும் நிகழ்வல்ல. ஒவ்வொரு ஆண்டும் மனிதகுலத்தின் மனதில் புத்துணர்வையும், புது நம்பிக்கையையும் விதைப்பதற்கான உன்னத திருநாள் ஆங்கிலப் புத்தாண்டு ஆகும்.
ஓராண்டில் ஆயிரமாயிரம் ஏமாற்றங்கள், வருத்தங்கள், கவலைகள் இருந்தாலும், அவை அனைத்தையும் நாட்காட்டியுடன் சேர்த்து ஒதுக்கி வைத்து விட்டு, புதிதாக பிறக்கப் போகும் ஆண்டில் எத்தனை சவால்கள் வந்தாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்த்து நின்று வீழ்த்தும் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் நமக்கு அளிப்பது புத்தாண்டு தான். அதை எவரும் மறுக்க முடியாது.
தமிழ்நாட்டின் நலன்கள், உரிமைகள் ஆகியவற்றின் மீது படிந்த இருள் விலகி, ஒளி பிறக்க ஆங்கிலப் புத்தாண்டு வகை செய்யட்டும். புத்தாண்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், மகிழ்ச்சி, வளர்ச்சி, அமைதி, மனநிறைவு, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று கூறி, மீண்டும் ஒருமுறை ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓ.பன்னீர்செல்வம்
மலரும் ஆங்கிலப் புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் இந்த இனிய நாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வருகின்ற புத்தாண்டு அனைத்து மக்களின் வாழ்க்கையை வளமாக்கும் ஆண்டாக, துன்பங்கள் கரைந்து இன்பங்கள் நிறையும் ஆண்டாக, தோல்விகள் தேய்ந்து வெற்றிகள் பெருகும் ஆண்டாக, தடைகளைத் தகர்த்தெறியும் ஆண்டாக, கனவுகள் நனவாகும் ஆண்டாக எல்லையில்லா மகிழ்ச்சியை தரும் ஆண்டாக, மாற்றத்தினை உருவாக்கும் ஆண்டாக மலரட்டும் என்ற என்னுடைய அவாவினைத் தெரிவித்து, அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 5 days ago |
-
ரோகித் சர்மா விலகல்: சிட்னி டெஸ்ட் போட்டியில் பும்ரா இந்திய அணி கேப்டன்
02 Jan 2025சிட்னி: ரோகித் சர்மா விலகியதால் இன்று தொடங்கும் சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டனாக பும்ரா செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜிம்பாப்வேயில் மரண தண்டனைக்கு எதிரான சட்டமசோதா நிறைவேற்றம் 60 கைதிகளின் மரண தண்டனை ரத்து
02 Jan 2025ஹராரே: மரண தண்டனைக்கு எதிரான சட்டமசோதா ஒருமனதாக நிறைவேறிய நிலையில் ஜிம்பாப்வேயில் மரண தண்டனை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
பெண் பத்திரிகையாளர் குறித்து விமர்சனம்: எஸ்.வி.சேகருக்கு தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்
02 Jan 2025சென்னை: பெண் பத்திரிகையாளர் குறித்து விமர்சனம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாடு வீரர் குகேஷ் உள்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது மத்திய அரசு அறிவிப்பு
02 Jan 2025புதுடெல்லி: விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விருது தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ் மற்றும் த
-
ஜன. 6-ம் தேதி தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் பிரேமலதா அறிவிப்பு
02 Jan 2025சென்னை: தே.மு.தி.க. சார்பில் வரும் 6-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பிரேமலதா அறிவித்துள்ளார்.
-
தற்போது குற்ற வழக்குகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது இ.பி.எஸ்.க்கு அமைச்சர் ரகுபதி பதில்
02 Jan 2025சென்னை: குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாடுமுழுமைக்கும் இலட்சத்துக்கு 65 என்றால் தமிழ்நாட்டில் லட்சத்திற்கு 24 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாம
-
டிரம்ப் ஹோட்டல் முன் வெடித்து தீப்பிடித்த டெஸ்லா சைபர்ட்ரக்..! ஒருவர் உயிரிழப்பு - 7 பேர் காயம்
02 Jan 2025அமெரிக்கா: டிரம்புக்கு சொந்தமான ஹோட்டல் முன்பு வெடித்து தீப்பிடித்த டெஸ்லா சைபர்ட்ரக். இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
-
ஆஸி. கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்
02 Jan 2025ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
-
எதையும் துணிந்து பேசக்கூடியவர்: கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு காங். தலைவர் செல்வப்பெருந்தகை பாராட்டு
02 Jan 2025சென்னை: சமூக, கலாச்சார, சீர்திருத்த கருத்துகளை துணிந்து பேசக்கூடிய பேராற்றல் மிக்கவர் டி.எம்.கிருஷ்ணா என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளா
-
மகா கும்பமேளாவை முன்னிட்டு முழு வீச்சில் தயாராகும் உ.பி. பிரயாக்ராஜ் நகர்..!
02 Jan 2025பிரயாக்ராஜ்: உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில், கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 நதிகள் ஒன்றாக சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் அமைந்துள்ளது.
-
துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் கவர்னரின் நோக்கம் நிறைவேறாது: அமைச்சர் கோவி. செழியன் பேச்சு
02 Jan 2025தஞ்சாவூர்: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் தமிழக கவர்னரின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது என்று அமைச்சர் கோவி. செழியன் பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-01-2025.
03 Jan 2025 -
பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட்தொடரை சமன் செய்யுமா இந்தியா? சிட்னியில் கடைசி போட்டி இன்று தொடக்கம்
02 Jan 2025சிட்னி: பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி சமன் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எழுந்துள்ள நிலையில் கடைசி
-
தி.மு.க. பெண் அமைச்சர், எம்.பி. குரல் கொடுக்காதது ஏன்? அண்ணா பல்கலை. மாணவி சம்பவத்தில் குஷ்பு கேள்வி?
02 Jan 2025சென்னை: அண்ணா பல்கலை சம்பவத்தில் தி.மு.க.,வில் இருந்து யாரும் குரல் கொடுக்காதது ஏன்? என்று பா.ஜ., நிர்வாகி குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
-
சீனாவில் வேகமாக பரவும் புதிய வகை வைரஸ் தொற்று மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் கூட்டம்
03 Jan 2025பெய்ஜிங்: சீனாவில் கொரோனா தோன்றி 5 ஆண்டுகளுக்கு பின் ஹெச்.எம்.பி.வி என்ற புதிய வைரஸ் தொற்று பரவல் காரணமாக அங்கு மருத்துவமனைகள், தகன மேடைகள் நிரம்பி வழிவதாக அதிர்ச்சி தக
-
தொடர் தோல்விகள் எதிரொலி: ரோகித், காம்பீரிடம் விசாரணை நடத்த பி.சி.சி.ஐ திடீர் முடிவு
02 Jan 2025மும்பை: இந்திய அணியின் தொடர் தோல்விகள் மற்றும் அஸ்வின் திடீர் ஓய்வு போன்ற விவகாரம் குறித்து கேப்டன் ரோகித் சர்மா, காம்பீரிடம் விசாரணை நடத்த பி.சி.சி.ஐ முடிவு செய்
-
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு மேலும் அதிகரிப்பு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்
03 Jan 2025மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
-
டெல்லியில் 1,675 குடியிருப்புகள் உள்பட பல்வேறு புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
03 Jan 2025புதுடெல்லி: டெல்லி அசோக் விகார் பகுதியில் 1,675 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டப்பணிகளை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
-
அமலாக்கத் துறை சோதனை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு
03 Jan 2025சென்னை: அமலாக்கத் துறை சோதனை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அதானி குழுமத்திற்கு எதிரான வழக்கு: வழக்குகளை கூட்டாக விசாரிக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
03 Jan 2025நியூயார்க்: இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிரான 3 கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க நியூயார்க் நீதிமன
-
ஜனாதிபதியாக பதவியேற்கும்முன் ஜனவரி 19-ம் தேதி பிரமாண்ட பேரணி நடத்த டிரம்ப் திட்டம்
03 Jan 2025வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கும்முன் பிரமாண்ட பேரணி நடத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
-
அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை அரசு கைவிட பிரேமலதா கோரிக்கை
03 Jan 2025சென்னை: அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளார்.
-
காஷ்மீரில் உள்ள முக்கிய சாலையில் கண்டெடுக்கப்பட்ட கண்ணி வெடியை செயலிழக்க செய்தது இந்திய ராணுவம்
03 Jan 2025ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள மஹோர் – குலாப்கர் சாலையில் கண்ணி வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இதை இந்திய ராணுவத்தினர் உடனடியாக செயலிழக்கச் செய்தனர்.
-
அலங்காநல்லூர் - பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: முகூர்த்தக்காலை நட்டு பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் மூர்த்தி
03 Jan 2025மதுரை: அலங்காநல்லூர் - பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு வாடிவாசல், பார்வையாளர்கள் அமருவதற்கு கேலரிகளை அமைக்க முகூர்த்தக்காலை நட்டு பணிகளை அமைச்சர் மூர்த்தி நேற்
-
காலனித்துவ ஆட்சிக்கு எதிராக போராடியவர் : வேலு நாச்சியார் பிறந்த தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி
03 Jan 2025புதுடெல்லி: காலனித்துவ ஆட்சிக்கு எதிராக போராடியவர் என்று வேலு நாச்சியார் பிறந்த தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.