எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - புதன்கிழமை, 10 ஜூலை 2024
![](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/07/09/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.png?itok=N-60vxbf)
- சிதம்பரம் நடராஜர் தங்க ரதத்தில் பிச்சாடனராகக் காட்சி.
- இராமநாதபுரம் கோதண்டராம சுவாமி சேச வாகனம்.
- திருவில்லிப்புத்தூர் பெரியாழ்வார் அம்ச வாகனம்,பெரியபெருமாள் கருட வாகனம்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.
- திருத்தணி முருகன் பால் அபிசேகம்.
- ஆவுடையார் கோவிலில் சிவபெருமான் பவனி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
- மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது காவிரி - குண்டாறு நதி இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் மத்திய அமைச்சரிடம் துரைமுருகன் நேரில் வலியுறுத்தல்
- வரி விதிக்க பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை: கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் சுப்ரீம் கோர்ட் 9 நீதிபதிகள் அமர்வில் 8 நீதிபதிகள் ஒரே தீர்ப்பு
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முக்கோண உருளைக்கிழங்கு நக்கெட்ஸ்![]() 1 day 3 min ago |
கடாய் பன்னீர்![]() 5 days 3 hours ago |
சூப்பர் ஸ்நாக்ஸ்![]() 1 week 1 day ago |
-
மாணவர்கள் சேர்க்கை இல்லை: அருணாசல பிரதேசத்தில் 600 பள்ளிகளுக்கு பூட்டு
24 Jul 2024இடாநகர் : மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் அருணாசல பிரதேசத்தில் 600 பள்ளிகளை அரசு இழுத்து மூடியுள்ளது.
-
கடந்த 20 ஆண்டுகளில் 12.30 லட்சம் வழக்குகளை விசாரித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை சாதனை
24 Jul 2024மதுரை : 21-வது ஆண்டில் நேற்று அடியெடுத்து வைத்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, கடந்த 20 ஆண்டுகளில் 12.30 லட்சம் வழக்குகளை விசாரித்து சாதனை படைத்துள்ளது.
-
ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் புதிய கம்பிவட ஊர்தி சேவை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
24 Jul 2024சென்னை : கரூர் ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ரூ.9.10 கோடி மதிப்பீட்டிலான கம்பிவட ஊர்தியை பக்தர்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
-
செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு
24 Jul 2024புதுடெல்லி : செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் நடந்த நிலையில் இன்று வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது சுப்ரீம் கோர்ட்.
-
விரைவில் அணியில் இணைகிறார்: பந்துவீச்சு பயிற்சியில் முகமது ஷமி தீவிரம்
24 Jul 2024மும்பை : பந்துவீச்சு பயிற்சியில் முகமது ஷமி தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் விரைவில் இந்திய அணியில் இணையவுள்ளார்.
-
சனத் ஜெயசூர்யா அறிவுறுத்தல்
24 Jul 2024இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவை புதிதாக அமைத்த பிறகு, சனத் ஜெயசூர்யாவை இலங்கை அணியின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.சன
-
சேவாக், யுவராஜ் சிங், ரெய்னா மூவரில் ஒருவரை பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக நியமிக்க வாய்ப்பு
24 Jul 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ட்ரெவர் பேலிஸ்-ன் இரண்டு ஆண்டு ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது.
-
பண மோசடி வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன்
24 Jul 2024கரூர் : பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி, கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-07-2024.
25 Jul 2024 -
ஹாட்ரிக் வெற்றியுடன் முதல் அணியாக அரையிறுதிக்கு இந்தியா தகுதி
24 Jul 2024கொழும்பு : மகளிர் ஆசிய கோப்பை போட்டி தொடரில் ஹாட்ரிக் வெற்றியுடன் முதல் அணியாக இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
-
மகளிர் ஆசிய கோப்பை தொடர்: வெளியேறியது மலேசியா
24 Jul 2024கொழும்பு : மகளிர் ஆசிய கோப்பை போட்டியில் மலேசியாவை வீழ்த்தி வங்கதேசம் வெற்றிப்பெற்றது.
-
அவதூறு வழக்கு: சுல்தான்பூர் கோர்ட்டில் இன்று ராகுல் ஆஜர்
25 Jul 2024லக்னோ, மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் உ.பி. மாநிலம் சுல்தான்பூரில் உள்ள கோர்ட்டில் ராகுல் காந்தி இன்று ஆஜராகிறார்.
-
ஒரு நாள் ஆசிரியராக மாறிய ஜனாதிபதி திரவுபதி முர்மு
25 Jul 2024புது டெல்லி, டெல்லியில் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆசிரியையாக மாறி கலந்துரையாடினார்.
-
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
25 Jul 2024சென்னை, பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.
-
செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு ஆக.5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
25 Jul 2024புது டெல்லி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுப்பதே சிறந்த வழி: பைடன்
25 Jul 2024வாஷிங்டன், புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுப்பதே சிறந்த வழி என அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகியது குறித்து ஜோ பைடன் விளக்கமளித்தார்.
-
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக சரத் பொன்சேகா அறிவிப்பு
25 Jul 2024கொழும்பு, இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்
-
ஜனாதிபதி மாளிகையில் முக்கிய அரங்கங்களின் பெயர் மாற்றம்
25 Jul 2024புது டெல்லி, டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் முக்கிய அரங்கங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது.
-
ரஷ்யாவில் விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர்: விமானி உயிரிழப்பு
25 Jul 2024மாஸ்கோ, ரஷ்யாவின் தென்மேற்கே கலுகா பகுதியில் மி-28 ரக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்நிலையில், அந்த ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட
-
25-வது வெள்ளி விழா: பிரதமர் மோடி இன்று கார்கில் செல்கிறார்: சுரங்கப்பாதை திட்டத்தை தொடங்கி வைக்கிறார்
25 Jul 2024புது டெல்லி, 1999-ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் கார்கில் விஜய் திவாஸ் என்ற பெயரில் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில், 25-வது (வெள்ளி விழா)
-
ம.பி.யை முதன்மை மாற்ற வாருங்கள்: தமிழக தொழில் அதிபர்களுக்கு மோகன் யாதவ் அழைப்பு
25 Jul 2024கோவை, தமிழகத்திற்கும், மத்திய பிரதேசத்திற்கும் கலாசாரம், உள்ளிட்டவற்றில் பல்வேறு ஒற்றுமை உள்ளது. மத்திய பிரதேசத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வாருங்கள் என ம.பி.
-
புதன் கிரகத்தில் கொட்டி கிடக்கும் வைரங்கள்: பெல்ஜியம் விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்
25 Jul 2024புரூஸெல்ஸ், புதன் கிரகத்திற்குள் மிக அதிக அளவில் வைரம் இருப்பதாக சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
-
பார்.லி தேர்தல் முடிவுகள் குறித்து 9-வது நாளாக தென்காசி, ஈரோடு நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
25 Jul 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.
-
பேராசிரியர்கள் விவகாரம்: அண்ணா பல்கலை.யிடம் அறிக்கை கேட்கும் கவர்னர்
25 Jul 2024சென்னை, தனியார் பொறியியல் கல்லூரிகள், போலியாக பேராசிரியர்கள் பணிபுரிவதாக கணக்கு காட்டி மோசடி செய்த விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகத்திடம் கவர்னர் ஆர்.என்.ரவி
-
அமெரிக்காவுக்கு தர்மசங்கடமானவர்கள் ஜோபைடன், கமலா ஹாரிஸ்: டிரம்ப் கருத்து
25 Jul 2024வாஷிங்டன், அமெரிக்காவுக்கு ஜோபைடன், கமலா ஹாரிஸ் தர்மசங்கடமானவர்கள் என்று குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் கூறியுள்ளார்.