முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெக்சிகோ நிதி அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2024      உலகம்
Nirmala 2024-10-19

Source: provided

மெக்சிகோ சிட்டி : அரசு முறை பயணமாக மெக்சிகோ சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்நாட்டு நிதியமைச்சர் ரமிர்ஸ் டி லா ஒ-வை சந்தித்து பேசினார். 

அரசு முறை பயணமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மெக்சிகோ சென்றுள்ளார். அவர் மெக்சிகோவில் இந்தியர்களை சந்தித்தார். மேலும், மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற இந்தியா - மெக்சிகோ இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

இந்நிலையில், மெக்சிகோ நிதி அமைச்சர் ரமிர்ஸ் டி லா ஒ-வை நிர்மலா சீதாராமன் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவது, டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான தொழில்நுட்ப பகிர்வு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு நிதி அமைச்சர்களும்  ஆலோசனை நடத்தினர். மெக்சிகோ பயணத்தை முடித்து கொண்டு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்கா செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து