முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

புதன்கிழமை, 6 நவம்பர் 2024      இந்தியா
Rooupes 2024-05-31

Source: provided

புதுடெல்லி : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதையடுத்து அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் அரசு செலவினங்களுக்கான எதிர்பார்ப்புகளை உயர்த்தியுள்ளது. இது அமெரிக்க நிதிப் பற்றாக்குறையை சரிசெய்யும், அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் மதிப்பு உயர்ந்ததால் இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. ஒரு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 84.25 ஆகக் குறைந்துள்ளது. பின்னர் சற்று நேரத்தில் 84.18 ஆக அதிகரித்தது. இதையடுத்து இந்திய ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த அந்நியச் செலாவணி சந்தையில் ரிசர்வ் வங்கி தலையிடலாம் என்று தெரிகிறது. அதேபோல மெக்சிகன் நாட்டின் பெசோ, ஜப்பானின் யென் மற்றும் யூரோ ஆகியவற்றின் மதிப்புகளும் குறைந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து