முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. திடீர் கட்டுப்பாடுகள்

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2025      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

 மும்பை : உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு  பி.சி.சி.ஐ., விதித்துள்ளது.

புதிய விதிகளை... 

இந்திய அணியை மறுகட்டமைப்பு செய்யும் விதமாக, கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ., புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, தேசிய அணியில் இடம்பெற தகுதி பெறுவதற்காக வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம் கூடாது...

அனைத்து வீரர்களும் அணியுடன் மட்டுமே போட்டிகள் மற்றும் பயிற்சிகளுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிரிக்கெட் தொடருக்கான சுற்றுப்பயணத்தின் போது வீரர்கள் தனிப்பட்ட விளம்பரம் உள்ளிட்ட படப்பிடிப்புகளில் ஈடுபடக் கூடாது என்றும் பி.சி.சி.ஐ.,-யின் படப்பிடிப்பு மற்றும் நிகழ்ச்சிகளில் வீரர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து