முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெய் சர்வதேச திரைப்பட விருது விழா

திங்கட்கிழமை, 22 ஜூலை 2024      சினிமா
Mei-Award 2024 07 22

Source: provided

சிறப்பு விருந்தினர்களாக இந்திய தேசிய விருது பெற்ற இயக்குநர்களான பார்த்திபன் மற்றும் வசந்தபாலன் வருகை தந்து சிறப்பித்தனர். மெய் எனும் பெயரில் திரைப்பட ஆர்வலர்கள், வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகின்றது.

மாதந்தோறும் நடந்து வரும் இந்த திரைப்பட திருவிழாவினை அதன் நிர்வாக இயக்குநரான  S.ஜெயசீலன் மற்றும் P.அன்பழகன் தொலைக்கு பார்வையுடன் வழிநடத்தி வருகின்றார்கள். மெய் சர்வதேச திரைப்பட திரையிடல் குழு மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து ஜூலை 19 அன்று நடத்திய மாபெரும் திரைப்பட விழாவில், மாணவர்கள் முன்னிலையில் திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள, தகுதி வாய்ந்த படைப்புகளை தேர்வு செய்து, படைப்பாளிகளுக்கு விருது வழங்கப்பட்டது.  

வேல்ஸ் குழுமத்தின் தலைவர் டாக்டர் ஐசரி கே.கனேஷ், டாக்டர் ஏ.ஜோதிமுருகன் இந்த திரையிடலில் வேல்ஸ் குழுமத்தின் பங்கானது அதிகம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து