முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதனை பட்டியலில் ஹென்றி

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2024      விளையாட்டு
17-Ram-53

Source: provided

பெங்களூரு: முதல் இன்னிங்ஸில் பந்துவீசிய நியூசிலாந்தின் வேகப் பந்துவீச்சாளர் மார் ஹென்றி 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் கைப்பறிய நியூசிலாந்தின் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

பேட்டிங் தேர்வு... 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி புதன்கிழமை தொடங்கவிருந்த நிலையில், மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் போடாமலேயே கைவிடப்பட்டது. இந்த நிலையில், இரண்டாம் நாளான நேற்று காலை டாஸ் போடப்பட்ட நிலையில், இந்திய அணி வென்று பேட்டிங்கை தேர்வு செய்து 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி 19 ஓவரில் 78/1 ரன்கள் எடுத்துள்ளது.

5 விக்கெட்டுகள்... 

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பந்துவீசிய நியூசிலாந்தின் வேகப் பந்துவீச்சாளர் மார் ஹென்றி 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் கைப்பறிய நியூசிலாந்தின் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். 

அதிவேகமாக 100 விக்கெட்டுகள்: 

1) ரிச்சார்ட் ஹாட்லி - 25 போட்டிகள்.

2) நீல் வாக்னர் - 26 போட்டிகள்.

3) மாட் ஹென்றி - 26 போட்டிகள்.

4) புரூஸ் டெய்லர் - 27 போட்டிகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து