முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் ஆணையர் பயணித்த ஹெலிகாப்டர் தரையிறக்கம்

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2024      உலகம்
Election-Commision 2023-04-20

Source: provided

டேராடூன்: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் சென்ற ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக, உத்தரகண்ட் மாநிலத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையம் மஹாராஷ்டிரா(நவ.20) ஜார்க்கண்ட் (நவ.13 மற்றும் 20) மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தது. இத்துடன் 47 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் வயநாடு லோக்சபாவுக்கு இடைத்தேர்தல் நவம்பர் 13ம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்தது இத்துடன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் சட்டசபை தொகுதி, நந்தத் லோக்சபா தொகுதிக்கும் நவம்பர் 20 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என தெரிவித்திருந்தது. ஓட்டு எண்ணிக்கை நவம்பர் 23 ம் தேதி நடைபெறும். இது தொடர்பான ஆய்வுக்கு சென்ற போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் உத்தரகாண்ட் சென்ற ஹெலிகாப்டரில் பயணித்த தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற அதிகாரிகள் மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து