முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2024      தமிழகம்
Cort 2023 04 17

Source: provided

சென்னை : சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராமுக்கு, கவர்னர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.

சென்னை ஐகோர்ட்டின் (பொ) தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஆர். மகாதேவன் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, அந்த பதவி காலியானது. இந்நிலையில், அந்த பதவிக்கு வேறு நீதிபதியை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. 

இதன்படி, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம் (கே.ஆர். ஸ்ரீராம்) நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மும்பை ஐகோர்ட் மூத்த நீதிபதியாக இருந்த கே.ஆர். ஸ்ரீராம் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இந்த உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்து உள்ளார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராமுக்கு, கவர்னர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து