முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளாக் பட விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2024      சினிமா
Black-Review 2024-10-18

Source: provided

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா -பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் பிளாக்.

த்திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜீவா மற்றும் பிரியா பவானி ஷங்கர் இருவர் மட்டுமே பட முழுக்க வருகிறார்கள்... படத்தின் மொத்த லொக்கேஷனே ஒரு வீடுதான். முதல் பாதியை விட இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. படத்தில் ஏகப்பட்ட ட்விஸ்ட்கள். என்று சொல்லலாம்.

ஜீவாவின் கம்பேக் படமாக இது அமைந்துள்ளது. மொத்த படத்தையும் எடிட்டரும் இசையமைப்பாளருமே தாங்கிப் பிடித்திருக்கிறார்கள். இயக்குனர் பாலசுப்பிரமணி இன்னும் கதையை எளிமையாக்கி பாமரனும் பார்த்து ரசிக்கும் வகையில் கொடுத்திருந்தால் பிளாக் ஒயிட்டாக மாறி இருக்கும். மொத்தத்தில் இப்படம் ஓகே ரகம்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து