எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுரைக்காயின் மருத்துவ பயன்கள்
- சுரைக்காயில் நீர் சத்து அதிகமாக உள்ளது.
- சுரைக்காய் சிறுநீரகத்தின் செயல்பாட்டை அதிகரித்து நன்கு இயங்க உதவுகிறது.
- உடல் சூட்டின் காரணமாக வரும் கண் எரிச்சல் மற்றும் கண்களில் ஏற்படும் பலவேறு நோய்களை சரிசெய்ய சுரைக்காய் உதவுகிறது.
- சுரைக்காய் நமது உடலை சுறுசுறுப்பாக இயங்க வைத்து உடலின் பொலிவை கூட்டுகிறது.
- நமது உடலில் உள்ள கெட்ட நீரை சுரைக்காய் வெளியேற்றுகிறது.
- நமது உடலின் ரத்த ஓட்டத்தை சுரைக்காய் சீர் செய்கிறது.
- வெள்ளையணுக்களையும், சிகப்பணுக்களையும் அதிகரிக்க சுரைக்காய்யை சாப்பிடலாம்.
- சுரைக்காய்யை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் உடல் பருமன் குறைய வாய்ப்புள்ளது.
- 40 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு ஏற்படும் கால் வீக்கம்,கால் பாத எரிச்சலை சுரைக்காய் சரி செய்கிறது.
- சுரைக்காய்யை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் உள்ள பித்தம் குறைந்து மயக்கம் மற்றும் தலைசுற்றல் குணமாகிறது.
- சிறுநீர் பாதையில் உள்ள கழிவுகளையும்,புண்களையும் நீக்கி சிறுநீரை நன்கு பிரிய வைத்து சிறுநீரகத்தை சுரைக்காய் பாதுகாக்கிறது.
- நார்சத்து அதிகமாக உள்ளதால் சுரைக்காய் மலச்சிக்கலை நீக்குகிறது.
- கால்சியம்,மெக்னிசியம் போன்ற சத்துக்கள் சுரைக்காயில் நிறைந்துள்ளது.
- சுரைக்காயில் சுண்ணாம்பு சத்து,இரும்பு சத்து,பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் அதிகமாக உள்ளது.
- சிறிதளவு சுக்கை சுரைக்காயுடன் அரைத்து பற்றுப்போட அடிக்கடி ஏற்படும் தலைவலி நீங்கும்.
- பெண்கள் தினமும் சுரைக்காய்யை சாப்பிடுவதால் கர்ப்பப்பை பலமடையும்.
- அதிகம் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு சுரைக்காய் நல்ல மருந்தாக உள்ளது,உடலை குளிர்வித்து உடல் சூடு காரணமாக வரும் பலவேறு நோய்களை சுரைக்காய் தடுக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 4 weeks ago |
-
கனமழை, புயல் எச்சரிக்கை: அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
26 Nov 2024திருச்சி : கனமழை, புயல் தொடர்ச்சியாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
-
18-வது ஐ.பி.எல். 2025 சீசன்: 10 அணிகளில் இடம்பெற்ற வீரர்களின் முழு விவரம்
26 Nov 2024புதுடெல்லி : 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது.
-
பார்டர்-கவாஸ்கர் டிராபி; தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பும் கவுதம் காம்பீர்
26 Nov 2024மெல்போர்ன் : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம்
-
மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு வரும் 20-ம் தேதி இடைத்தேர்தல்
26 Nov 2024புதுடெல்லி : பாராளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு டிசம்பர் 20-ல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி: டிரம்ப் அறிவிப்பு
26 Nov 2024வாஷிங்டன் : கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
டி-20 கிரிக்கெட் போட்டியில் ஐவரிகோஸ்ட்டை 7 ரன்னில் சுருட்டி நைஜீரியா சாதனை
26 Nov 2024லாகோஸ் : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் எதிரணியை 7 ரன்னில் சுருட்டி நைஜீரியா வரலாற்று சாதனை படைத்தது.
தகுதி சுற்றுகள்...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-11-2024.
27 Nov 2024 -
கொல்கத்தா ஐ.பி.எல். அணி: ஏலம் எடுக்கப்பட்ட வீரரகள்
26 Nov 2024ஜெட்டா : கொல்கத்தா அணியில் ஏலம் எடுக்கப்பட்ட வீரரகள் விவரம் வெளியாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் - ரூ.
-
நடைதிறந்த 4 மணி நேரத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 26 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
27 Nov 2024திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று காலை நடை திறந்த 4 மணி நேரத்திற்குள் 26 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
போக்குவரத்து கழக இயக்குநராக சிறப்பு செயலர் கார்மேகம் நியமனம்
27 Nov 2024சென்னை, போக்குவரத்து கழகங்களின் இயக்குநராக துறையின் சிறப்பு செயலர் எஸ்.கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு: உறவினர்களால் தினமும் 140 பேர் கொல்லப்படுகிறார்கள் : ஐ.நா. தகவல்
27 Nov 2024நியூயார்க், பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு. நாளொன்றுக்கு 140 பெண்கள், சிறுமிகள் வாழ்க்கை துணை அல்லது உறவினர்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா.
-
அமெரிக்க சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளி பேராசிரியர் நியமனம்: டிரம்ப் அறிவிப்பு
27 Nov 2024வாஷிங்டன், அமெரிக்க தேசிய சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெய் பட்டாச்சார்யா நியமனம் செய்யப்படுகிறார் என டிரம்ப் அறிவித்து உள்ளார்.
-
47-வது பிறந்த நாள்: தாய், தந்தையிடம் ஆசி பெற்ற துணை முதல்வர் உதயநிதி: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை
27 Nov 2024சென்னை, 47-வது பிறந்த நாளையொட்டி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது தாய் மற்றும் தந்தையிடம் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
-
ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு
27 Nov 2024ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநில புதிய முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் செயல் தலைவரான ஹேமந்த் சோரன் இன்று 28-ம் தேதிபதவியேற்க உள்ளார்.
-
இம்ரான்கானை விடுவிக்கக் கோரி நடந்த பேரணியில் மோதல் 6 பேர் உயிரிழப்பு: இஸ்லாமாபாத்தில் ஊரடங்கு அமல்
27 Nov 2024இஸ்லாமாபாத், இம்ரான்கானை விடுவிக்க கோரி அவரது ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
மகராஷ்டிர முதல்வர் குறித்து பிரதமர் முடிவு செய்வார்: ஏக்நாத் ஷிண்டே
27 Nov 2024மும்பை, மகராஷ்டிராவில் புதிய முதல்வர் யார் என்பது குறித்து பிரதமர் மோடி முடிவு செய்வார்.
-
டெல்லியில் நாளை காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடக்கிறது
27 Nov 2024புது டெல்லி, காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை வெள்ளிக் கிழமை டெல்லியில் கூடுகிறது.
-
3359 சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
27 Nov 2024சென்னை, முதல்வர் மு.க.
-
அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் 2-வது நாளாக அமளி: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
27 Nov 2024புது டெல்லி, கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு அதானி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடு
-
இமாச்சல் அரசு பஸ்களில் குட்கா, மதுபான விளம்பரங்களுக்கு தடை
27 Nov 2024சிம்லா, அரசு பஸ்களில் குட்கா, மதுபான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக இமாச்சல பிரதேச அரசு அறிவித்துள்ளது.
-
ஒப்பந்த மீறலில் ஈடுபட்டால் நாங்கள் தாக்குதல் நடத்துவோம்: ஹிஸ்புல்லாவுக்கு நெதன்யாகு எச்சரிக்கை
27 Nov 2024ஜெருசலேம், ஒப்பந்த மீறலில் ஹிஸ்புல்லா ஈடுபட்டால், ஆயுதங்களை கையிலெடுக்க அவர்கள் முற்பட்டால், நாங்கள் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார
-
திருப்பதி கோவிலில் நடிகை ஜோதிகா சாமி தரிசனம்
27 Nov 2024திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஜோதிகா சாமி தரிசனம் செய்துள்ளார்.
-
வயநாடு தொகுதி எம்.பி.யாக பிரியங்கா இன்று பதவியேற்பு
27 Nov 2024புது டெல்லி, வயநாடு தொகுதி எம்.பி.யாக பிரியங்கா காந்தி இன்று மக்களவையில் பதவியேற்பார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
பால் உற்பத்தியில் தமிழகம் புதிய வரலாறு படைக்கும்: அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தகவல்
27 Nov 2024சென்னை, பால் உற்பத்தியில் தமிழகம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது என்று அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
-
ராகுலின் குடியுரிமையை ரத்து செய்யக் கோரி மனு : மத்திய அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் நோட்டீஸ்
27 Nov 2024லக்னோ, ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.