முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் இன்று சின்னெர்-தியாபோ மோதல்

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2024      விளையாட்டு
Tennis 2024 08 19

Source: provided

சின்சினாட்டி : இன்று நடைபெறும் இறுதிஆட்டத்தில் சின்னெர், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபோ உடன் மோத உள்ளார்.

புள்ளிக்கணக்கில்... 

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான இத்தாலியின் ஜன்னிக் சின்னெர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-6 (11-9) என்ற புள்ளிக்கணக்கில் ஜன்னிக் சின்னெரும், 2வது செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரெவும் கைப்பற்றினர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது. இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர்.

சின்னெர் வெற்றி...

இறுதியில் இந்த செட்டில் 7-6 (7-4) என்ற புள்ளிக்கணக்கில் ஸ்வெரெவை வீழ்த்தி ஜன்னிக் சின்னெர் வெற்றி பெற்றார். இறுதியில் 7-6 (11-9), 5-7, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஸ்வெரெவை வீழ்த்தி ஜன்னிக் சின்னெர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிஆட்டத்தில் சின்னெர், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபோ உடன் மோத உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து