எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஓட்டுனர் இல்லா முதல் மெட்ரோ ரெயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட வழித்தடத்தில் ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ ரெயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்குவதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 1215.92 கோடி மதிப்பில் (வரிகள் உட்பட) வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, பணியாளர்களுக்கு பயிற்சி, உதிரி பாகங்கள் வழங்கல் மற்றும் குறைபாடு பொறுப்பு போன்றவை உள்ளடங்கும். இந்த ஒப்பந்ததின் கீழ், முதல் மெட்ரோ ரெயிலுக்கான பெட்டிகளை உற்பத்தி செய்யும் பணியை உற்பத்தியாளர் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம், ஸ்ரீசிட்டியில் 08.02.2024 அன்று தொடங்கியது.
ரெயில் பெட்டிக்கான உற்பத்தி தொடங்கிய நிலையில் பெட்டியில் உள்ள பல்வேறு உபகரணங்களை பொருத்தும் பணிகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து முதல் மெட்ரோ ரெயிலுக்கான அனைத்து பணிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்நிலையில் ஓட்டுனர் இல்லா முதல் மெட்ரோ ரெயில், அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் சோதனை தடத்திற்கு நேற்று மாற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலாளர் ஹர் சகாய் மீனா, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி, தலைமை பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன் , அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனில்குமார் சைனி மற்றும் பொது ஆலோசகர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
உற்பத்தியாளர் வளாகத்தில் அனைத்து நிலையான சோதனைகளும் முடிந்த பின்னர், மெட்ரோ ரெயில் பூந்தமல்லி பணிமனைக்கு அனுப்பப்படும். அதன் பிறகு, மெட்ரோ ரெயில் கட்டம்-2 வழித்தடத்தில் பல்வேறு நிலையில் சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்படும். அதனைத் தொடர்ந்து சட்டப்பூர்வ ஒப்புதல்களைப் பெற்ற பிறகு பயணிகளின் சேவையை தொடங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 days 2 min ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 weeks 1 day ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 4 days ago |
-
சீக்கியர்கள் குறித்த பேச்சு: பா.ஜ.க. மீது ராகுல் குற்றச்சாட்டு
21 Sep 2024புதுடெல்லி : சீக்கியர்கள் குறித்த தனது பேச்சு குறித்து பா.ஜ.க. பொய்களை பரப்பி வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
-
ம.நீ.ம. தலைவராக மீண்டும் தேர்வு: கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
21 Sep 2024சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவராக மீண்டும் கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்
21 Sep 2024சென்னை : சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராமுக்கு, கவர்னர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.
-
உஸ்பெகிஸ்தானுடன் இந்தியா டிரா
21 Sep 2024ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 193 அணிகள் பங்கேற்கும் ஓபன் பிரிவில் இந்திய அணிகள் அசத்தி வருகின்றன.
-
ஒருநாள் போட்டிகளில் இங்கி. வீரர் ரஷித் சாதனை
21 Sep 2024லீட்ஸ் : ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
-
நெல்லை, தென்காசியில் நில அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தகவல் : தேசிய நில அதிர்வு மையம் விளக்கம்
22 Sep 2024நெல்லை : நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் தென்காசி பகுதிகளில் நில அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2024.
22 Sep 2024 -
பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா மறைவு : நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
22 Sep 2024திருவனந்தபுரம் : மலையாளத் திரையுலகின் பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80.
-
இந்தியா - ஜப்பானின் உறவுகள், உலகளாவிய வளத்திற்கு சிறந்தவை : பிரதமர் மோடி டுவிட்டரில் தகவல்
22 Sep 2024வில்மிங்டன் : இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான வலிமையான உறவுகள், உலகளாவிய வளத்திற்கு சிறந்தவையாக உள்ளன என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வ
-
டெலிகிராம் செயலிக்கு உக்ரைன் அரசு தடை
22 Sep 2024கீவ் : டெலிகிராம் செயலியை பயன்படுத்த உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது
-
என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி பாலாஜியின் நெருங்கிய கூட்டாளி சிடி மணி துப்பாக்கி முனையில் கைது
22 Sep 2024சென்னை : சென்னையை கலக்கிய, ஏ பிளஸ் ரவுடியான பிரபல ரவுடி சிடி மணி துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய மாட்டோம் : மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்
22 Sep 2024நவ்ஷேரா : காஷ்மீரில் கல்வீசி தாக்கியவர்கள் மற்றும் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய மாட்டோம் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா பிரச்சாரத்தின் போது திட்டவட்டமாக தெரிவித்தார
-
நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: ஈரானில் 30 தொழிலாளர்கள் பலி : மாயமான 24 பேரை தேடும் பணி தீவிரம்
22 Sep 2024டெக்ரான் : ஈரானில் நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் கசிவு காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 30 பேர் உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயமுற்றனர்.
-
இந்து கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் : நெல்லையில் எல்.முருகன் பேட்டி
22 Sep 2024நெல்லை : இந்து கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்பது தான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
-
இந்தியாவிலிருந்து திருடப்பட்ட 297 பழங்கால சிலைகளை திருப்பி அளித்த அமெரிக்கா
22 Sep 2024வாஷிங்டன் : இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி கொண்டு வரப்பட்ட 297 பழங்கால சிலைகளை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது.
-
புரட்டாசி மாத கிருத்திகை: திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம்
22 Sep 2024திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகை விழா நேற்று கொண்டாடப்பட்டது.
-
விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம் : டி.என்.பி.எஸ்.சி. முடிவு
22 Sep 2024சென்னை : விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம் கொண்டு வர டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது.
-
தமிழ்நாடு அரசே மதுக்கடைகளை இழுத்து மூடு: மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட திருமாவளவன்
22 Sep 2024சென்னை : தமிழ்நாடு அரசே, மதுக்கடைகளை இழுத்து மூடு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
-
டிரம்புடன் மீண்டும் விவாதம் நடத்த விருப்பம்: கமலா ஹாரிஸ் தகவல்
22 Sep 2024வாஷிங்டன் : டிரம்புடன் மீண்டும் விவாதம் நடத்த விரும்புகிறேன் என கமலா ஹாரிஸ் கூறினார். இந்த நிலையில் கமலா ஹாரிஸின் அழைப்பை டிரம்ப் நிராகரித்துள்ளார்.
-
ஆந்திர முதல்வருடன் திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் சந்திப்பு : பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு
22 Sep 2024ஐதராபாத் : ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தேவஸ்தான நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்தனர்.
-
இந்தியாவுடனான அமெரிக்க உறவு வலுவானதாக உள்ளது : அதிபர் ஜோ பைடன் கருத்து
22 Sep 2024வாஷிங்டன் : இந்தியா உடனான அமெரிக்காவின் உறவு வலுவானதாக உள்ளது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
-
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
22 Sep 2024தென்காசி : நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அருவிகளில் அவர்கள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2024.
22 Sep 2024 -
தமிழகத்தில் 28-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
22 Sep 2024சென்னை : தமிழகத்தில் 28-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
திறமை, உழைப்புக்கு வாய்ப்பு பா.ஜ.க.வில் மட்டுமே கிடைக்கும் : நிர்மலா சீதாராமன் பேச்சு
22 Sep 2024சென்னை : திறமை உழைப்புக்கு பா.ஜ.க. போதுமான வாய்ப்பு வழங்கும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.