எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியைத் தழுவியது.
சேப்பாக்கம் திடலில்...
ஐ.பி.எல். தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சி.எஸ்.கே. முதலில் விளையாடியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் டெவான் கான்வே இருவரும் களமிறங்கினர். டெவான் கான்வே 12 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 4 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதன் பின், ராகுல் திரிபாதி மற்றும் விஜய் சங்கர் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.
மீண்டும் கேப்டனாக...
இந்த இணை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ராகுல் திரிபாதி 16 ரன்களில் ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின், களமிறங்கிய வீரர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் 1 ரன், ரவீந்திர ஜடேஜா மற்றும் தீபக் ஹூடா இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இந்த போட்டியில் மீண்டும் கேப்டனாக களமிறங்கிய எம்.எஸ்.தோனி 1 ரன்னில் சுனில் நரைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். நிதானமாக விளையாடிய ஷிவம் துபே 29 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் அடங்கும்.
103 ரன்கள்...
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சுனில் நரைன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்ஷித் ராணா தலா இரண்டு விக்கெட்டுகளையும், மொயின் அலி மற்றும் வைபவ் அரோரா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
விரைவாக முடிக்க...
104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் எந்தவித தயக்கமுமின்றி ஆட்டத்தை விரைவாக முடிக்க முனைப்பு காட்டினர். குயிண்டன் டிகாக் - சுனில் நரைன் இருவரும் இணைந்து சென்னை பந்து வீச்சை சிதறடித்தனர். சுனில் நரைன் 44 ரன்களும்(2பவுண்டரி, 5 சிக்ஸர்), டிகாக் 23 ரன்களும்(3 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தனர். அவரகளுக்குப் பின்னர் வந்த ரஹானே - ரிங்கு சிங் இருவரும் இணைந்து கொல்கத்தா அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
அபார வெற்றி...
முடிவில், 10.1 ஓவர்களில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் கம்போஜ், நூர் அகமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
13 ஆண்டுகளுக்குப் பிறகு...
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணி 13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி சென்னை அணி தொடர்ச்சியாக 5 வது தோல்வியும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ச்சியாக 3-வது தோல்வியாக அமைந்தது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 5 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 3 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் பா.ஜ.க.வுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Apr 2025சென்னை : பா.ஜ.க. தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்.
-
முரண்பாடுகளின் மொத்த உருவம் அ.தி.மு.க. - பி.ஜே.பி. கூட்டணி: காங்கிரஸ் தலைவர் விமர்சனம்
12 Apr 2025சென்னை, அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி என்பது முரண்பாடுகளி்ன் மொத்த உருவம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.
-
மாநில கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
12 Apr 2025புதுடெல்லி : மாநில கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
அம்பேத்கர் பிறந்தநாளான நாளை சென்னையில் 49,542 பேருக்கு ரூ.332.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
12 Apr 2025சென்னை : அம்பேத்கர் பிறந்தநாளான நாளை சென்னையில் சமத்துவநாள் விழாவில் ரூ.332.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.
-
13 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா முதல் முறையாக வெற்றி
12 Apr 2025சென்னை : கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியைத் தழுவியது.
-
கோவையில் ஐ.பி.எல். ஆன்லைன் சூதாட்டம்: 7 பேர் கைது; ரூ.1.09 கோடி ரொக்கம் பறிமுதல்
12 Apr 2025கோவை : கோவையில், ஐ.பி.எல்.
-
சொந்த மைதானத்தில் வெற்றி பெற முடியாமல் திணறும் ஐ.பி.எல். அணிகள்
12 Apr 2025சென்னை : நடப்பு ஐ.பி.எல். தொடரில் சொந்த மைதானத்தில் வெற்றி பெற முடியாமல் ஐ.பி.எல். அணிகள் திணறி வருகின்றன.
சொந்த மைதானம்...
-
மிகவும் நம்பிக்கையின்றி விளையாடும் சி.எஸ்.கே.: முன்னாள் ஆஸி. கேப்டன்
12 Apr 2025சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் நம்பிக்கையின்றி விளையாடுவதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
-
நடப்பு ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் எடுத்து தமிழக வீரர் சாய் சுதர்சன் முதலிடம்
12 Apr 2025சென்னை : நடப்பு ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் தமிழக வீரர் சாய் சுதர்சன் முதலிடம் பிடித்துள்ளார் .
-
தமிழகத்தில் 9 இடங்களில் வெயில் சதம்
12 Apr 2025சென்னை : வேலூர் மற்றும் திருத்தணியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
-
சுனில் நரைன் புதிய சாதனை
12 Apr 2025சேப்பாக்கில் நடைபெற்ற போட்டியில் சுனில் நரைன் தனது சுழல் பந்து வீச்சினால் சி.எஸ்.கே. பேட்டர்களை திணறடித்தார்.
-
பட்டையை கிளப்பிய பூரன், மார்க்ரம்: குஜராத்தை அசத்தல் வெற்றி
12 Apr 2025லக்னோ : ஐ.பி.எல். தொடரில் நேற்றைய முதல் ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி லக்னோ 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
-
சி.எஸ்.கே.வை வேறு எந்த அணியோடும் ஒப்பிட வேண்டாம்: கேப்டன் டோனி
12 Apr 2025சென்னை : சி.எஸ்.கே.வை வேறு எந்த அணியோடும் ஒப்பிட வேண்டாம் என கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.
தொடர் தோல்வி...
-
ஆண்டர்சனுக்கு இங்கி. அரசின் உயரிய விருது
12 Apr 2025லண்டன் : இங்கிலாந்தின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு அந்நாட்டின் மிக உயரிய விருது (கே.பி.இ) அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-04-2025
13 Apr 2025 -
சுவரொட்டி விவகாரம்: காங்கிரஸ் மாநில செயலாளருக்கு செல்வப்பெருந்தகை நோட்டீஸ்
13 Apr 2025சென்னை : 2026ன் துணை முதல்வரே என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையைக் குறிப்பிட்டு சுவரொட்டி ஒட்டிய விவகாரம் தொடர்பாக மாநில செயலாளர் ஏ.வி.எம்.
-
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது
13 Apr 2025கோவை : சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் கேரளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்: உக்ரைனில் 20க்கும் மேற்பட்டோர் பலி
13 Apr 2025கீவ் : உக்ரைனின் சுமி நகரத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
-
கட்சி தலைவர் பதவி விவகாரம்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை
13 Apr 2025சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் யார் என்பது குறித்து அக்கட்சியில் குழப்பம் நிலவி வரும் சூழலில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மே
-
ரிசர்வ் வங்கி சார்பில் வாட்ஸ்அப் சேனல் அறிமுகம்
13 Apr 2025மும்பை : வங்கி சேவை, நிதி சேவை, டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் இன்னும் சில முக்கிய விஷயங்கள் சார்ந்து நாட்டு மக்களுக்கு தகுந்த நேரத்தில் சரியான தகவலை வழங்கும் நோக்கில் வா
-
ஆந்திராவில் பட்டாசு ஆலையில் திடீர் தீவிபத்து: பெண்கள் உள்பட 8 பேர் பலி
13 Apr 2025அமராவதி : ஆந்திராவில் பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 8 பேர் பலியானார்கள்.
-
பரஸ்பர வரி விதிப்பிலிருந்து கணினி, ஸ்மார்ட்போன்களுக்கு விலக்கு
13 Apr 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பிலிருந்து கணினி, செல்போன்கள் உள்ளிட்ட பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள
-
குமரி கண்ணாடி இழை பாலம்: சுற்றுலாப் பயணிகளுக்கு 5 நாட்கள் தடை
13 Apr 2025கன்னியாகுமரி : கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை - விவேகானந்தா் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு 5 நாட்களுக்குத் தடை விதி
-
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்: இந்தியாவிலும் உணரப்பட்டது
13 Apr 2025புதுடெல்லி : இந்தியா, மியான்மர் மற்றும் தஜிகிஸ்தானில் இன்று காலை ஒரு மணிநேரத்துக்குள் நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
-
குடியரசு தலைவருக்கு கெடு விதிக்கும் தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய திட்டம்?
13 Apr 2025புதுடெல்லி : மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மத்திய