எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : 'யார் அந்த சார்?' என்ற வாசகத்துடன் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 23ம் தேதி என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், சொந்த ஊர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் சார், சார் என்று ஒருவரிடம் பேசியிருப்பதாகவும் , அந்த சார் யார்? என்பது குறித்து உயர் அதிகாரி தெரிவிக்கவில்லை என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் 'யார் அந்த சார்?' என்ற கேள்வியுடன் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அ.தி.மு.க. சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார் ? #SaveOurDaughters' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 5 days ago |
-
அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை அரசு கைவிட பிரேமலதா கோரிக்கை
03 Jan 2025சென்னை: அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளார்.
-
சீனாவில் வேகமாக பரவும் புதிய வகை வைரஸ் தொற்று மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் கூட்டம்
03 Jan 2025பெய்ஜிங்: சீனாவில் கொரோனா தோன்றி 5 ஆண்டுகளுக்கு பின் ஹெச்.எம்.பி.வி என்ற புதிய வைரஸ் தொற்று பரவல் காரணமாக அங்கு மருத்துவமனைகள், தகன மேடைகள் நிரம்பி வழிவதாக அதிர்ச்சி தக
-
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு மேலும் அதிகரிப்பு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்
03 Jan 2025மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
-
அமலாக்கத் துறை சோதனை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு
03 Jan 2025சென்னை: அமலாக்கத் துறை சோதனை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் கடந்த 40 மாதங்களில் 1,666 புதிய ரேசன் கடைகள் திறப்பு
03 Jan 2025சென்னை : கடந்த 40 மாதங்களில் 1,666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
-
சென்னையில் 203 சுடுகாடுகளில் குப்பைகள் - செடிகள் அகற்றம்
03 Jan 2025சென்னை: சென்னையில் 203 சுடுகாடுகளில் மாநகராட்சி ஊழியர்களால் குப்பைகள் - செடிகள் அகற்றப்பட்டன.
-
அதானி குழுமத்திற்கு எதிரான வழக்கு: வழக்குகளை கூட்டாக விசாரிக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
03 Jan 2025நியூயார்க்: இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிரான 3 கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க நியூயார்க் நீதிமன
-
அமலாக்கத்துறையை அரசியல் கருவியாக பயன்படுத்தும் மத்திய அரசு: முத்தரசன் கண்டனம்
03 Jan 2025சென்னை : அமலாக்கத்துறையை அரசியல் கருவியாக பயன்படுத்தும் மத்திய அரசு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
-
ஜனாதிபதியாக பதவியேற்கும்முன் ஜனவரி 19-ம் தேதி பிரமாண்ட பேரணி நடத்த டிரம்ப் திட்டம்
03 Jan 2025வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கும்முன் பிரமாண்ட பேரணி நடத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
-
மதுரையில் பேரணி செல்ல முயன்ற குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.,வினர் கைதாகி விடுதலை
03 Jan 2025மதுரை : அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, பா.ஜ., மகளிர் அணி சார்பில் நீதி கேட்பு போராட்டம் நேற்று மதுரையில் நடந்தது.
-
சபரிமலையில் 2,569 ஏக்கரில் அமையும் விமான நிலையம் ஆய்வு அறிக்கை வெளியீடு
03 Jan 2025கோட்டயம்: சபரிமலை விமான நிலையம் 2,569 ஏக்கரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
விழுப்புரத்தில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை பலி
03 Jan 2025விழுப்புரம் : விழுப்புரத்தில் தனியார் பள்ளியில் விளையாட்டின்போது கழிவுநீர்த் தொட்டியின் இரும்பு மூடி உடைந்ததால், உள்ளே விழுந்த குழந்தை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த
-
தடையை மீறி பா.ஜ.க.யாத்திரை: மதுரையில் நடிகை குஷ்பு கைது
03 Jan 2025மதுரை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து மதுரையில் தடையை மீறி நீதி யாத்திரை செல்ல முயன்ற நடிகை குஷ்பு உள்பட 500-க்கும் மேற்பட்ட பாஜக மகளிர்
-
அமெரிக்க அதிபர், மனைவி பெற்ற பரிசு பொருட்கள் விவரம் வெளியீடு : பிரதமர் மோடி வழங்கிய வைரத்தின் மதிப்பு அதிகமாம்
03 Jan 2025அமெரிக்க : அமெரிக்க அதிபருக்கும் அவரது மனைவிக்கும் பரிசு பொருட்கள் விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
-
பொங்கல் பரிசுத் தொகுப்பைபெற, வீடு வீடாக தமிழகம் முழுவதும் டோக்கன் விநியோகிக்கும் பணி துவக்கம் : வரும் 13-ம் தேதி வரை வழங்க ஏற்பாடு
03 Jan 2025சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி நேற்று முதல் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டத
-
சிட்னி டெஸ்ட்டில் மீண்டும் தடுமாற்றம்: முதல் இன்னிங்சில் இந்தியா 185 ரன்களுக்கு ஆல் அவுட்
03 Jan 2025சிட்னி : சிட்னியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் இந்திய வீரர்கள் மீண்டும் சொதப்பியதன் காரணமாக முதல் இன்னி
-
இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறது: பா.ஜ.க மீது ராகுல் குற்றச்சாட்டு
03 Jan 2025டெல்லி : அரசுப் பணியாளர் தேர்வு மூலம் இளைஞர்களின் எதிர்காலத்தை பாஜக சீரழிப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
அலங்காநல்லூர் - பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: முகூர்த்தக்காலை நட்டு பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் மூர்த்தி
03 Jan 2025மதுரை: அலங்காநல்லூர் - பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு வாடிவாசல், பார்வையாளர்கள் அமருவதற்கு கேலரிகளை அமைக்க முகூர்த்தக்காலை நட்டு பணிகளை அமைச்சர் மூர்த்தி நேற்
-
கடைசி போட்டியில் விலகல்: ரோகித் சர்மா முடிவு குறித்து பும்ரா, ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி
03 Jan 2025சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் முடிவு குறித்து வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் இருவரும் பேசியுள்ளனர்.
-
கூட்டத்தில் சிக்கி ரசிகை உயிரிழந்த விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன்
03 Jan 2025ஐதராபாத் : புஷ்பா 2 படம் பார்க்க ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி பலியான விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
-
ராகுல் மீதான வழக்கில் விசாரணை
03 Jan 2025சுல்தான்பூர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூர் வழக்கில் மனுதாரரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.
-
கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலியான சம்பவம்: ராமதாஸ் கண்டனம்
03 Jan 2025சென்னை : சிறுமியின் உயிரிழப்பு காரணமான தனியார் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
-
295-வது பிறந்த தினம்: வேலுநாச்சியார் படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை
03 Jan 2025சென்னை: வேலுநாச்சியாரின் 295-வது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று த.வெ.க. தலைவர் விஜய் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-01-2025.
03 Jan 2025 -
துனிசியாவில் பயங்கரம்: 2 படகுகள் கவிழ்ந்த விபத்தில் 27 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
03 Jan 2025துனிசியா : துனிசியாவில் இரண்டு படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.