எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெல்போர்ன் : இந்தியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட்டில் டிராவிஸ் ஹெட் கொண்டாடியது சர்ச்சையாகியுள்ளது.
முகம் சுழிக்க...
இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது. இதையடுத்து, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலை பெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவின் ரிஷப் பந்த் விக்கெட்டினை வீழ்த்திய ஆஸி. வீரர் டிராவிஸ் ஹெட்டின் வித்தியாசமான கொண்டாட்டம் இந்தியர்கள் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. சமூக ஊடகங்களில் இந்தியர்கள் பலரும் ”இது ஆபாசமான கொண்டாட்டம்” என டிராவிஸ் ஹெட்டுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்கள்.
நகைச்சுவையானது...
இது குறித்து ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது: நான் இதற்கு விளக்கம் அளிக்கிறேன். டிராவிஸ் ஹெட் விரல் சூடாக இருப்பதால் ஒரு கோப்பை ஐஸ் கட்டியில் வைக்க வேண்டும். அதுதான் இது. அது வழக்கமாக எங்களுக்குள் நடக்கும் நகைச்சுவைதான். இது ஏற்கனவே காபா அல்லது வேறு எங்கோ கூட ஹெட்டுக்கு விக்கெட் விழுந்தபோது நேராக குளிர்சாதனபெட்டிக்கு சென்று ஐஸ் பக்கெட்டினை எடுத்து அதில் விரலை விட்டு நாதன் லயனுக்கு முன்பாக நடந்தார். அதுபோலத்தான் இது நகைச்சுவையானது. இதுவும் அதுவாகத்தான் இருக்கும், வேறெதுவும் இல்லை என்றார். போட்டிக்குப் பிறகு டிராவிஸ் ஹெட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ் கோப்பையில் விரலை விட்டபடி இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். அவர் ஏற்கனவே இதுபோல் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 week ago |
-
சபரிமலை கோயில் மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரம்
04 Jan 2025கேரளா, சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
டெல்லி சட்டமன்ற தேர்தல்: முதல்வர் அதிஷிக்கு எதிராக காங். வேட்பாளர் அறிவிப்பு
04 Jan 2025டெல்லி, டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் முதல்வர் அதிஷியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
-
குறைந்த பந்தில் அரைசதம்: விவ் ரிச்சர்ட்ஸ் சாதனையை சமன் செய்தார் ரிஷப் பண்ட்
04 Jan 2025BOX - 1
சிட்னி : குறைந்த பந்தில் அரைசதம் அடித்த விவ் ரிச்சர்ட்ஸ் சாதனையை ரிஷப் பண்ட் சமன் செய்துள்ளார்.
-
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான ஞானசேகரன் வீட்டில் முக்கிய ஆதாரங்களை கைப்பற்றிய சிறப்புக்குழு
04 Jan 2025சென்னை : அண்ணா.
-
சத்தீஸ்கரில் அதிர்ச்சி சம்பவம்: ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சடலமாக மீட்பு
04 Jan 2025ராய்ப்பூர் : சத்தீஸ்கரில் ரூ.120 கோடி சாலை திட்டத்தில் முறைகேடு நடந்ததை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் ஒருவர் செப்டிக் டேங்கில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர
-
புதிய வைரஸ் தொற்று குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம்: சீனா அரசு அறிவிப்பு
04 Jan 2025சீனா, புதிய வைரஸ் தொற்று குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம் என்று சீனா அரசு அறிவித்துள்ளது.
-
மணிக்கு 180 கி.மீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்த வந்தே பாரத் ரெயில் : மத்திய அமைச்சர் பகிர்ந்த வீடியோ வைரல்
04 Jan 2025புதுடில்லி : மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் சென்ற வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டத்தின் போது, ஒரு டம்ளர் தண்ணீர் ஆடாமல் அசையாமல் இருந்த வீடியோவை, சமூகவலைதளத்தில் மத்திய
-
காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து வீரர்கள் 4 பேர் பலி
04 Jan 2025ஸ்ரீநகர் : காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 4 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 வீரர்கள் காயமடைந்தனர்.
-
பாலியல் வழக்கை திசை திருப்ப முயற்சி: காவல்துறைக்கு அண்ணாமலை கண்டனம்
04 Jan 2025சென்னை : பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கைத் திசைதிருப்பும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது என்ற சந்தேகம் தற்போது உறுதியாகியுள்ளதாக&nb
-
முத்தமிழ் முருகன் மாநாட்டு மலரை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
04 Jan 2025சென்னை : பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு சிறப்பு மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
04 Jan 2025சென்னை : பொங்கல் பண்டிகைக்கு ஜன.17-ம் தேதியும் சேர்த்து மொத்தம் 6 நாட்கள் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
-
சிட்னி டெஸ்ட் 2-ம் இன்னிங்ஸில் இந்திய அணி மீண்டும் தடுமாற்றம்: 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள்
04 Jan 2025சிட்னி : சிட்னி டெஸ்ட்டின் 2-ம் நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 145 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.
-
உங்களுக்கு ரத்தம், எங்களுக்கு தக்காளி சட்னியா: குஷ்பு கேள்வி
04 Jan 2025சென்னை : தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் போது உங்களுக்கு வந்தால் மட்டும் ரத்தம், எங்களுக்கு தக்காளி சட்னியா என்று தி.மு.க.,வுக்கு நடிகை குஷ்பு கேள்வி எழுப்பி உள்ள
-
ஆஸ்திரேலியாவில் அதிக விக்கெட்: ஜஸ்ப்ரிட் பும்ரா புதிய சாதனை
04 Jan 2025சிட்னி : இந்திய அணி வீரர் ஜஸ்பிரீத் பும்ரா, பிஷன் பேடியின் 46 ஆண்டுகால சாதனையை ஆஸ்திரேலியாவில் முறியடித்துள்ளார்.
-
தமிழகத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய ஃபெஞ்சல் புயல் தீவிர இயற்கை பேரிடர் : அரசிதழில் வெளியிட்டு தமிழ்நாடு அரசு அறிவிப்பு
04 Jan 2025சென்னை : தமிழகத்தில் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய ஃபெஞ்சல் புயலை தீவிர இயற்கை பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
-
சங்கராபுரம் ஊராட்சிமன்ற தலைவர் தேர்தல்: காரைக்குடி எம்.எல்.ஏ.வின் மனைவி வெற்றியை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்
04 Jan 2025புதுடெல்லி, சங்கராபுரம் ஊராட்சிமன்ற தலைவர் தேர்தலில் வெற்றிப்பெற்ற காரைக்குடி எம்.எல்.ஏ.வின் மனைவி பெற்ற வெற்றியை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்து அவருக்கு எதிரான மனுவை தள்
-
விண்வெளியில் தாவர வளர்ப்பு சோதனை முயற்சியில் வெற்றி: இஸ்ரோ முக்கிய அறிவிப்பு
04 Jan 2025புதுடெல்லி, விண்வெளியில் தாவர வளர்ப்பு சோதனை முயற்சியில், விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்ட காராமணி விதைகள் முளைவிட்டிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
-
பொள்ளாச்சியில் சோகம்: தனியார் தொழிற்சாலை சுற்றுச்சுவர் இடிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
04 Jan 2025பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் தனியார் தொழிற்சாலை சுற்றுச்சுவர் இடிந்து 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கோப்பையை தக்கவைக்க வேண்டும்: வீரர்களுக்கு ரோகித் அறிவுரை
04 Jan 2025சிட்னி : வதந்திகளை கண்டுகொள்ள வேண்டாம் என இந்திய அணிக்கு ரோகித் சர்மா அறிவுரை வழங்கியுள்ளார்.
விளையாடவில்லை...
-
பெண்களின் தாலியை திருடுவதா? மத்திய அரசு மீது காங். விமர்சனம்
04 Jan 2025டெல்லி, பெண்களின் தாலியை மோடி தலைமையாலான மத்திய அரசு திருடுவதாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
ஒரே மாதிரி 8 முறை கோலி அவுட்
04 Jan 2025முன்னதாக இந்த இன்னிங்சில் விராட் கோலி 6 ரன்னில் போல்ண்ட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதுவும் அவுட் சைடு ஆப் ஸ்டம்புக்கு சென்ற பந்தை தொட்டு ஆட்டமிழந்தார்.
-
மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு முன்பதிவு இன்று தொடங்குகிறது
05 Jan 2025மதுரை : மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
-
உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: எலான் மஸ்க் மீண்டும் முதலிடம்
05 Jan 2025நியூயார்க் : போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக மகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் புத்தாண்டில் உலக பெரும் கோடீஸ்வரராக அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் திகழ்கிறார்.
-
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது
05 Jan 2025ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஜன.13ல் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.
-
'முபாசா-தி லயன் கிங்' திரைப்படம்: உலக அளவில் ரூ.3,200 கோடி வசூல் செய்து புதிய சாதனை
05 Jan 2025நியூயார்க் : முபாசா : தி லயன் கிங் திரைப்படம் உலக அளவில் ரூ.3,200 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.