எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சேப்பாக்கம் முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினின் அபார பந்துவீச்சில் நிலைகுலைந்த வங்காளதேச அணி பரிதாபமாக தோல்வியடைந்தது.
376 ரன்கள் குவிப்பு...
இந்தியா - வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்த ஆட்டம் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அஸ்வின் 113 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
287 ரன்கள் எடுத்து....
இதையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா தனது 2வது இன்னிங்சில் 64 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா தரப்பில் சுப்மன் கில் 119 ரன் (நாட் அவுட்), ரிஷப் பண்ட் 109 ரன் எடுத்தனர். இதையடுத்து 515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேசம் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் அடித்திருந்தது. ஷாண்டோ 51 ரன்களுடனும், ஷகிப் அல் ஹசன் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
அடுத்தடுத்து அவுட்...
இந்நிலையில் நேற்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத வங்காளதேச வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இதில் ஷகிப் அல் ஹசன் 25 ரன், லிட்டன் தாஸ் 1 ரன், மெஹதி ஹசன் மிராஸ் 8 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஷாண்டோ 82 ரன்னில் அவுட் ஆனார்.
234 ரன்னுக்கு அவுட்...
இதையடுத்து களம் புகுந்த தஸ்கின் அகமது 5 ரன், ஹசன் மஹ்மூத் 7 ரன்னில் ஆட்டம் இழந்தனர். இறுதியில் வங்காளதேச அணி 62.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 234 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 280 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 27ம் தேதி தொடங்குகிறது.
இந்திய அணி சாதனை
இந்திய அணியின் இந்த வெற்றியையும் சேர்த்து கடந்த 92 வருடங்களில் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தோல்வியை விட அதிக வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த 1932-ம் ஆண்டு முதல் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. அதில் இதுவரை 580 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 179 வெற்றிகளையும் 178 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. 222 போட்டிகள் டிராவில் முடிந்தன. 1 போட்டி சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 days 18 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 weeks 1 day ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 4 days ago |
-
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல்: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்
22 Sep 2024துபாய் : வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 280 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதல
-
மேற்கு வங்கத்தை ஒட்டிய கடல் பகுதியில் புதிய புயல் சின்னம் இன்று உருவாகிறது : தமிழகத்தில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
22 Sep 2024சென்னை : மேற்கு வங்கத்தை ஒட்டி இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மெட்ரோ ரயில் திட்ட நிதி விவகாரம்: பிரதமரை 27-ம் தேதி சந்திக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
22 Sep 2024சென்னை : மெட்ரோ ரயில் திட்ட நிதி, புதிய கல்விக் கொள்கை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 27-ம் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
முற்றுகை போராட்ட அறிவிப்பு எதிரொலி: டிட்டோஜேக் மாநில நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் இன்று பேச்சுவார்த்தை
22 Sep 2024சென்னை : டிட்டோஜேக் கூட்டமைப்பு முற்றுகை போராட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அதன் மாநில நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பேச்சுவார்த்தை நடத
-
செஸ் ஒலிம்பியாட் தொடர்: இந்திய ஆடவர், மகளிர் அணி தங்கம் வென்று புதிய சாதனை
22 Sep 2024புடாபெஸ்ட் : செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஆடவர், மகளிர் அணி தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளது.
முதல் முறையாக...
-
துலிப் கோப்பை தொடர்: இந்தியா 'ஏ' அணி சாம்பியன்
22 Sep 2024மும்பை : துலிப் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா ஏ அணி சாம்பியன் பட்டம் வென்றது.
தலா 1 முறை...
-
சேப்பாக்கம் முதல் டெஸ்ட் போட்டி: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
22 Sep 2024சென்னை : சேப்பாக்கம் முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினின் அபார பந்துவீச்சில் நிலைகுலைந்த வங்காளதேச அணி பரிதாபமாக தோல்வியடைந்தத
-
திருப்பதி லட்டு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
22 Sep 2024புதுடெல்லி : லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தவேண்டும் என மனுதாரர் கேட்டுக்
-
அடுத்து யாரை அழைப்பது என மறந்து மேடையில் தடுமாறிய ஜோபைடன்
22 Sep 2024வாஷிங்டன் : குவாட் மாநாட்டின் போது, மேடையில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அடுத்து யாரை அழைப்பது என மறந்து தடுமாறிய வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன்மோகன் ரெட்டி வீடு பா.ஜ.க.வினரால் முற்றுகை
22 Sep 2024அமராவதி : திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டை பா.ஜ.க. யுவமோச்சா பிரிவினர் முற்றுகையிட்டனர்.
-
தேர்தலில் 42.31 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி: இலங்கை அதிபரானார் அனுர குமார திசநாயக : எளிமையான முறையில் இன்று பதவியேற்பு விழா
22 Sep 2024கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றுள்ளார். அவர் இன்று பதவியேற்க உள்ளார்.
-
தேர்தலில் 42.31 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி: இலங்கை அதிபரானார் அனுர குமார திசநாயக : எளிமையான முறையில் இன்று பதவியேற்பு விழா
22 Sep 2024கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றுள்ளார். அவர் இன்று பதவியேற்க உள்ளார்.
-
அடுத்து யாரை அழைப்பது என மறந்து மேடையில் தடுமாறிய ஜோபைடன்
22 Sep 2024வாஷிங்டன் : குவாட் மாநாட்டின் போது, மேடையில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அடுத்து யாரை அழைப்பது என மறந்து தடுமாறிய வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2024.
23 Sep 2024 -
ரூ.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சேலம், தஞ்சை மினி டைடல் பூங்கா: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
23 Sep 2024சென்னை, ரூ.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சேலம், தஞ்சை மினி டைடல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன் ? சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் விளக்கம்
23 Sep 2024சென்னை, ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர் செய்யப்பட்டது ஏன்? என்று சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கமளித்துள்ளார்.
-
இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு அதிக அளவில் அபராதம் விதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
23 Sep 2024சென்னை, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் மீது அதிக அளவில் அபராதம் விதிப்பதைத் தடுத்திடவும், மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும், கைது செ
-
இலங்கையின் 9-வது புதிய அதிபராக பதவியேற்றார் அனுரா குமார திசாநாயக்க: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
23 Sep 2024கொழும்பு, இலங்கையின் 9-வது அதிபராக தேசிய மக்கள் சக்தி (என்பிபி) சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசாநாயக்க நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
-
செல்போனில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது, பதிவிறக்கம் செய்வது குற்றம்: ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2024புதுடெல்லி, குழந்தைகள் ஆபாசப் படங்களைத் தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல, என்ற சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள சுப்ரீம் க
-
ஹிஸ்புல்லா அமைப்பை குறி வைத்து லெபனான் மீது இஸ்ரேல் குண்டுமழை
23 Sep 2024பெரூட், ஹிஸ்புல்லா அமைப்பை குறி வைத்து லெபனான் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது. இதில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் பலர் காயமடைந்தனர்.
-
முதல்வராக முறைப்படி பதவியேற்றார்: கெஜ்ரிவால் நாற்காலியை காலியாக விட்ட அதிஷி
23 Sep 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றார் அம்மாநில முதல்வர் அதிஷி.
-
அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்குறுதி: `டிட்டோ ஜாக்' போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
23 Sep 2024சென்னை, இடை நிலை ஆசிரியர்களின் 31 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று அமைச்சர் அன்பில் மகேஷுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அவர் அளித்த வாக்குறுதியை ஏற்று `டிட்டோ ஜாக
-
தமிழகத்தில் 7 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2024சென்னை, தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
லப்பர் பந்து விமர்சனம்
23 Sep 2024குடும்பம் வேலை என அனைத்து பணிகளையும் விட்டு விட்டு கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அட்ட கத்தி’ தினேஷ் ஒரு புறம்.
-
கடைசி உலகப்போர் - விமர்சனம்
23 Sep 2024இவ்வுலகில் எதுவும் இல்லாத போது ஒற்றுமையாக இருக்க நினைக்கும் மக்கள் அனைத்து வசதிகளும் கிடைக்கும் போது ஒற்றுமையாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை கருவாகக் கொண்டு