முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 ரியா சிங்காவுக்கு மகுடம்

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2024      இந்தியா
Riya-Sinha 2024-03-23

ஜெய்ப்பூர், மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்றுள்ளார் 18 வயதான ரியா சிங்கா. 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 இறுதிப்போட்டி வெகு விமரிசையாக நடந்தது. இந்த கண்கவர் நிகழ்ச்சியில் முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவும், நடிகையுமான ஊர்வசி ரவுதெலா, நிகில் ஆனந்த், வியட்நாம் திரைப் பிரபலம் குயங் க்வின் உள்ளிட்டோர் நடுவர்களாகப் பங்கேற்றனர்.

51 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த பிரம்மாண்ட இறுதிப் போட்டியில் குஜராத்தைச் சேர்ந்த ரியா சிங்கா, 2024 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவாக மகுடம் சூட்டப்பட்டார். முதல் ரன்னர் அப் இடத்தை பிரஞ்சல் பிரியா, 2வது ரன்னர் அப் இடத்தை சாவி வெர்ஜ், 3வது ரன்னர் அப் இடத்தை சுஷ்மிதா ராய், 4வது இடத்தை ரூஃபுஸானோ விஸோ ஆகியோர் பிடித்தனர்.

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்றதை அடுத்து வரும் நவம்பர் மாதம் மெக்சிகோவில் நடக்கவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் 2024 போட்டியில் இந்தியா சார்பில் ரியா சிங்க கலந்துகொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து