முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லப்பர் பந்து விமர்சனம்

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2024      சினிமா
Rubber-Ball-Review 2024-03-

Source: provided

குடும்பம் வேலை என அனைத்து பணிகளையும் விட்டு விட்டு கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அட்ட கத்தி’ தினேஷ் ஒரு புறம். இன்னொரு புறம்  சிறந்த கிரிக்கெட்ரராக இருந்தாலும், சாதி பாகுபாட்டால் விளையாட முடியாமல் நிராகரிக்கப்படும் ஹரிஷ் கல்யாண், இந்த இருவருக்கும் இடையே கிரிக்கெட் மூலம் ஆரம்பிக்கும் ஈகோ மோதல், அவர்களது வாழ்க்கையிலும் எப்படி சிக்கலை ஏற்படுத்துகிறது என்பது தான் படத்தில் ஒன் லைன். 

இவர்களின் மோதல் அதே கிரிக்கெட் மூலம் எப்படி களையப்படுகிறது என்பதனை கவிதை நடையில் அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.., தினேஷின் மனைவியாக வரும் ஸ்வஸ்விகா தனது உடல் மொழியால் மிரட்டி எடுத்திருக்கிறார். 

நாயகி சஞ்சனாவும் அமர்க்களப்படுத்தி இருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டின் மீது பேரார்வம் கொண்டவராக நடித்திருக்கும் காளி வெங்கட், தனது எதார்த்தமான நடிப்பால் கண கலங்க வைக்கிறார்.ல ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் லப்பர் பந்துக்கு உயிர் கொடுத்துள்ளது. மொத்தத்தில், இந்த லப்பர் பந்து  மக்கள் மனதில் சிக்சர் அடிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து