முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எச்.எம்.எம் - விமர்சனம்

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2024      சினிமா
HMM-Review 2024-03-23

Source: provided

திகில் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி தற்போது வெளியாகி இருக்கும் படம் ஹெச்.எம்.எம். இந்த படத்தை தயாரித்து, இயக்கி கதை நாயகனாவும் நடித்திருக்கிறார் நரசிம்மன் பக்கிரிசாமி.  கதை - ஒரு வீட்டில் நள்ளிரவு நேர பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் ஒரு பெண்ணை  ஆயுதத்தால் தாக்கி கொலை செய்கிறார். அதே போன்று மற்றோரு வீட்டில் தனியாக இருக்கும் ஒரு பெண்ணையும் கொலையாளி கொலை செய்ய முயலுகிறான். 

ஆனால் அந்த நபரிடமிருந்து தப்பித்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவள் போராடுகிறாள். யார் அந்த கொலையாளி? அந்த பெண்களை கொலை செய்ய காரணம் என்ன என்ற கேள்விகளுக்கான பதில்தான் படத்தின் மீதிக்கதை. இருவேறு தோற்றத்தில் திரையரங்கை மிரள வைக்கிறார் கதைநாயகி சுமீரா. சுமீராவின் தோழியாக வரும் ஷர்மி, ஷர்மியின் காதலர் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையே செவ்வனே செய்துள்ளனர்,

புரூஸ் அமைத்திருக்கும் பின்னணி இசை அருமை. மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள் என மிகச்சிலரின் நடிப்பில், எளிமையான பட்ஜெட்டில் 'ஹக் மீ மோர்' படத்தை தந்திருக்கும் இயக்குநருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து