முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடல்பிகாரி வாஜ்பாய்க்கு இன்று 88-வது பிறந்த நாள்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.- 25 - முன்னாள் பிரதமரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அடல்பிகாரி வாஜ்பாய்க்கு இன்று 88-வது பிறந்தநாள். முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவருமான அடல்பிகாரி வாஜ்பாய்க்கு இன்று 88-வது பிறந்தநாள். இவர் தற்போது அரசியலில் இருந்து ஓய்வுபெற்று எந்த முக்கிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்துவருகிறார். இவரது பிறந்தநாளை மிகச் சிறப்பாக கொண்டாட பா.ஜ.க. மேலிடம் முடிவெடுத்துள்ளது. இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உடல்நலக் குறைவால் வாஜ்பாய் வீட்டிலேயே சக்கர நாற்காலியில்தான் இருக்கிறார். தன்னை சந்தித்து பேசுபவர்களை வாஜ்பாயால் முழுமையாக அடையாளம் காண முடியவில்லை. அவருக்கு ஞாபக மறதி அதிகமாக இருக்கிறது.  அதனால் அவரை சந்திப்பதை பா.ஜ.க. மூத்த தலைவர்களே தவிர்த்து வருகிறார்கள். இருந்தாலும் வாஜ்பாயின் இந்த பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாட பா.ஜ.க. மேலிடம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago