முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை உயர்வு

சனிக்கிழமை, 29 ஜூன் 2024      தமிழகம்
Gold 2024-04-06

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.152 உயா்ந்து ரூ. 53,480-க்கு விற்பனையானது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சீராகவே இருந்து வருகிறது. சென்னையில் தங்கத்தின் தேவை அதிகரித்து, நகைகளுக்கு அதிக தேவையும், தங்க பிஸ்கட் மற்றும் தங்க நாணயங்களின் தேவை குறைவாகவும் இருந்து வருகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக குறைந்து வந்த நிலையில், வாரத்தின் இறுதிநாளான சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 152 உயா்ந்து ரூ. 53,480-க்கும், கிராமுக்கு ரூ.19 உயா்ந்து ரூ. 6,685-க்கும் விற்பனையானது. ஆனால், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமுன்றி கிராம் ரூ. 94.50-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 94,500-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 23 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து