எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம், மலை வாசஸ்தலங்களுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஒவ்வொரு சுற்றுலா மையத்திலும் தினமும் அதிகபட்சம் எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பதை நிர்ணயிக்கவும் கேரளா அரசுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் முண்டக்கை, சூரல்மலை ஆகிய இரு கிராமங்கள் மண்ணில் புதைந்தன. இதில், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, இயற்கை பேரிடர் தடுப்பு குறித்தும், சுற்றுலாப்பயணிகள் வருகையை முறைப்படுத்த கோரியும், மலை வாசஸ்தலங்களுக்கு அதிகம் பேர் செல்வதை தடுக்க கோரியும் கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை நீதிபதிகள் ஏ.கே.,ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் சியாம் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகள் பின்வருமாறு: கேரள மலை வாசஸ்தலங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், வாகனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எத்தனை பேர் அதிகபட்சம் வரலாம் என்பதற்கான எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட வேண்டும்.
சுற்றுலாப்பயணிகளின் கட்டுப்பாடற்ற வருகையும், அதையொட்டி சுற்றுலா மையங்களில் நடக்கும் கட்டுப்பாடற்ற வளர்ச்சியும் மலைவாசஸ்தலங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, பயணிகள் வருகையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அதேபோல, பாதுகாக்கப்பட்ட பகுதிகள், வனப்பகுதிகளுக்கு தினமும் எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பதற்கும் அதிகபட்ச வரையறை நிர்ணயிக்க வேண்டும். மலைப்பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அக்டோபர் 25ம் தேதிக்குள் கட்டுப்பாடுகள் நிர்ணயம் செய்ய வேண்டும்.
சீசன் மற்றும் சீசன் இல்லாத காலங்களில் சுற்றுலா வரும் வாகனங்களின் எண்ணிக்கை, பயணிகள் தங்குமிடம், பார்க்கிங் வசதிகள், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். இந்த தகவல்களை ஒவ்வொரு மலை வாசஸ்தலம், சுற்றுலா மையத்துக்கும் தனித்தனியாக மாவட்ட நிர்வாகம் சேகரிக்க உத்தரவிடப்பட வேண்டும். அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர், இந்த தகவல்களை சேகரித்து, மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.அவற்றை பெற்று, அக்டோபர் 25ம் தேதி அல்லது அதற்கு முன்பாக உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 week ago |
-
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது : தேர்தல் ஆணையம் அறிவிப்பு
05 Jan 2025சென்னை : தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு
05 Jan 2025விழுப்புரம் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் ஊக்கத்தொகை வழங்க சீமான் வலியுறுத்தல்
05 Jan 2025சென்னை : பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
-
மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் புதிய மாநில செயலாளர் சண்முகத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து
05 Jan 2025சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் புதிய மாநில செயலாளர் சண்முகத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் டெல்லியில் நலத்திட்டங்களை நிறுத்த மாட்டோம் : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
05 Jan 2025புதுடெல்லி : டெல்லியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் எந்த ஒரு நலத்திட்டமும் நிறுத்தப்படமாட்டாது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
-
டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வி: பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா அணி
05 Jan 2025சிட்னி : சிட்னியில் நடந்த 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
-
அதிக சாதகமான பிட்ச்சில் பந்துவீச முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது: பும்ரா
05 Jan 2025சிட்னி : பந்துவீச அதிக சாதகமான பிட்ச்சில் பந்துவீச முடியாமல் போனது ஏமாற்றம் அளிப்பதாக இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
-
எது நடந்தாலும் இந்திய அணியின் நன்மைக்கே : தோல்விக்கு பிறகு காம்பிர் பேட்டி
05 Jan 2025சிட்னி : இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு உள்ள பெரிய இடைவெளியில் மாற்றங்கள் நடக்கலாம்.
-
அரினா சபலென்கா சாம்பியன்
05 Jan 2025பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா
05 Jan 2025சிட்னி : சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-01-2025.
06 Jan 2025 -
சிட்னி டெஸ்டின் 3-வது நாளில் இந்திய அணி பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாடியது ஏன்?
05 Jan 2025சிட்னி : சிட்னி டெஸ்டின் 3-வது நாளில் இந்திய அணி பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாடியதன் காரணம் தற்போது தெரியவந்துள்ளது
-
ஷாம் நடிப்பில் பிப் 21-ல் வெளியாகும் அஸ்திரம்
06 Jan 2025பெஸ்ட் மூவிஸ் சார்பில் தனசண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’.
-
கண்நீரா இசை வெளியீட்டு விழா
06 Jan 2025உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் More 4 Production தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் " கண்நீரா ".
-
ADD-ONE தயாரிப்பில் இணையும் சிவராஜ்குமார்
06 Jan 2025சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் தனது மாஸ் நடிப்பைக் காட்டிய சிவராஜ்குமார் பின்னர், தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தா
-
தண்டேல் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீடு
06 Jan 2025இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் நாகசைதன்யா சாய்பல்லவி நடிப்பில் உருவாகி வரும் “தண்டேல்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
20 ஆண்டுகளுக்கு பிறகு 7ஜி ரெயின்போ காலனி-2
06 Jan 20252004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் '7ஜி ரெயின்போ காலனி' .
-
படப்பிடிப்பு நிறைவு பெற்ற டூரிஸ்ட் பேமிலி
06 Jan 2025அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'டூரிஸ்ட் பேமிலி' .
-
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
06 Jan 2025மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.87 அடியாக குறைந்துள்ளது.
-
கவர்னர் வெளியேறியது குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
06 Jan 2025சென்னை: பேரவையில் இருந்து கவர்னர் வெளியேறியது தொடர்பாக அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.
-
இந்தியாவில் பரவியது எச்.எம்.பி.வி. வைரஸ்: 3 குழந்தைகளுக்கு தொற்றை உறுதி செய்தது மத்திய அரசு
06 Jan 2025புதுடெல்லி: சீனாவை அடுத்து தற்போது இந்தியாவில் பரவியுள்ளது எச்.எம்.பி.வி. வைரஸ் பாதிப்பு.
-
தமிழக சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும்? சபாநாயகர் அப்பாவு தகவல்
06 Jan 2025சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகிற ஜன. 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபையில் இருந்து கவர்னர் வெளியேறியது ஏன்? ஆளுநர் மாளிகை விளக்கம்
06 Jan 2025சென்னை: சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்ற நிலையில்அதுகுறித்து கவர்னர் மாளிகை விளக்கமளித்துள்ளது.
-
ஞானசேகரின் சொத்து தொடர்பான ஆவணங்களை கேட்டு பத்திரப்பதிவு துறைக்கு சிறப்புக்குழு நோட்டீஸ்
06 Jan 2025சென்னை: ஞானசேகரின் சொத்துக்கள் குறித்து ஆவணங்கள் கேட்டு சென்னை மாநகராட்சி மற்றும் பத்திரப்பதிவு துறைக்கு சிறப்புக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம் வரும் 10-ம் தேதி முதல் 4 நாட்கள் இயக்க ஏற்பாடு
06 Jan 2025சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.