முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடைசி உலகப்போர் - விமர்சனம்

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2024      சினிமா
Last-World-War---Review 202

Source: provided

இவ்வுலகில் எதுவும் இல்லாத போது ஒற்றுமையாக இருக்க நினைக்கும் மக்கள் அனைத்து வசதிகளும் கிடைக்கும் போது ஒற்றுமையாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை கருவாகக் கொண்டு ஓர் உலகப் போர் பின்னணியில் பேசியிருக்கும் படம் தான் கடைசி உலகப்போர்’.

எழுதி இயக்கி இசையமைத்து தயாரித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதியின் வித்தியாசமான முயற்சி பாராட்டுக்குரியது. முதலமைச்சரின் உறவினராக நடித்திருக்கும் நட்டி என்கிற நட்ராஜ், தன்னை ஒரு கிங் மேக்கராக அட்டகாசமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நாயகி அனகா அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார். நாசர், அழகம்பெருமாள், ஷாரா,  முனீஷ்காந்த், சிங்கம்புலி, உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுத்துள்ள வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவில், கிராபிக்ஸ் உடன் இணைந்து திரையில் பிரமாண்டமான மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறது இப்படம்.  உலகப் போர்கள் இனி எங்கும் வரக்கூடாது என்ற சிந்தனையில் இப்படத்தை இயக்கியிருக்கிறார் ஆதி. மொத்தத்தில், இந்த ‘கடைசி உலகப் போர்’ படம் ஒரு வித்தியாசமன முயற்சி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து