முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா சென்றார் கமல்

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2024      சினிமா      தமிழகம்
Kamal 2023-09-19

சென்னை, மக்கள் நீதி மய்யத்தின் 2-வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவராக கமல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தில் கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அன்று இரவே கமல் அமெரிக்க புறப்பட்டு சென்றார். 

கடந்த 2021-ம் ஆண்டு 'ஹவுஸ் ஆப் கதர்' என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய கமல் திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகளுக்காகவே கமல் அமெரிக்க சென்றுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தார்கள். இந்த பணிகளை செய்து முடிக்கும் வரை அவர் வெளிநாட்டிலேயே தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து