முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி 2-வது முறையாக அல்கராஸ் சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2024      விளையாட்டு
Jokovic 2024-07-13

Source: provided

லண்டன் : விம்பிள்டன் இறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸ் ஜோகோவிச்சை வீழ்த்தி 2ஆவது முறையாக கோப்பையை வென்றார் .

நிகழாண்டு சீசனின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பந்தயமான விம்பிள்டன் லண்டனில் நடைபெற்றது. இதில் அனுபவம் வாய்ந்த 37 வயதான ஜோகோவி 21 வயதான இளம் வீரர் அல்கராஸுடன் மோதினார்.

விம்பிள்டன் இறுதிப் போட்டியில் 6-2. 6-2, 7-6 (7-4) என்ற செட்களில் ஜோகோவிச்சை வீழ்த்தினார் அல்கராஸ். கடந்தாண்டு விம்பிள்டனிலும் அல்கராஸ் ஜோகோவிச்சை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 2 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து