முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - திங்கட்கிழமை, 15 ஜூலை 2024

Gomatiamman 2023-10-01

  • சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளி சப்பரம்.
  • திருச்செந்தூர் சுப்பிரமணியர் வருசாபிசேகம். இன்றுமுதல் 3 தினங்கள்.
  • குரங்கணி முத்துமாலையம்மன் கோவிலில் உற்சவம்.
  • திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ராமாவதாரம். அனுமார் வாகனம்.
  • வடமதுரை சௌந்திரராஜர் சிம்ம வாகனம்.
  • வீரவநல்லூர் பூமிநாதசுவாமி தெப்பம்.
  • இராமநாதபுரம் கோதண்டராமசுவாமி தீர்த்தம். தோலுக்கினியானில் பவனி.
  • திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் சப்தாவர்ணம். வெட்டிவேர் சப்பரத்தில் பவனி.
  • மதுரை சொக்கலிங்கபுதூர் நகர சிவாலயங்களில் வருசாபிசேகம். திருக்கல்யாணம். திருபொற்றாழி வழங்கும் விழா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 2 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 months 3 weeks ago