முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய உச்சத்தில் தங்கம் விலை; மீண்டும் ரூ.55 ஆயிரத்தை தாண்டிய 1 பவுன் தங்கம் : பொதுமக்கள் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2024      வர்த்தகம்
Gold 2024-04-06

சென்னை, தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வரும் தங்கம் விலை இன்று ரூ.55 ஆயிரத்தை தாண்டியிருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சர்வதேச நிலவரங்களால் உள்நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. ஆனால், கடந்த வாரத்தில் மட்டும் பெரும்பாலான வர்த்தக நாட்களில் தங்கம் விலை உயர்ந்தே உள்ளது. தமிழகத்தில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து, ரூ.54,920 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்த நிலையில், தங்கம் விலை நேற்றும் அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.55,040ஆக விற்பனையானது. இதன்மூலம், தங்கம் விலை மீண்டும் 55 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.6,880க்கும் விற்பனையானது. அதேபோல, வெள்ளி விலையும் தொடர்ந்து உச்சம்பெற்றே வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 அதிகரித்து ரூ.98க்கு விற்பனையானது.

கடந்த இரு வாரங்களில் தங்கம் விலையின் மாற்றம் குறித்த விபரம்., செப்.,16ல் - ரூ.55,040, செப்.,15ல் - ரூ.54,920, செப்.,14ல் - ரூ.54,920, செப்.,13ல் - ரூ. 54,600, செப்.,12ல் - ரூ. 53,640, செப்.,11ல் - ரூ. 53,720, செப்.,10ல் - ரூ. 53,416, செப்.,09ல் - ரூ. 53,440, செப்.,08ல் ரூ. 53,440, செப்.,07ல் - ரூ. 53,440, செப்.,06ல் - ரூ. 53,760, செப்.,05ல் - ரூ. 53,360, செப்.,04ல் - ரூ. 53,360.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து