முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீரில் விபத்து: 5 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி

சனிக்கிழமை, 27 ஜூலை 2024      இந்தியா
Kashmir-Accident-2024-07-27

ஜம்மு, ஜம்மு-காஷ்மீரில் கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியாகினர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கார் ஒன்று கிஷ்த்வாரில் இருந்து சிந்தன் டாப் வழியாக மர்வாவை நோக்கி சென்றுசொண்டிருந்தது. அப்போது அந்த கார் சாலையிலிருந்து இறங்கி திடீரென டக்சும் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலியானவர்களின் ஒரு போலீஸ்காரர், இரண்டு பெண்கள் மற்றும் ஆறு முதல் 16 வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகள் உள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து