முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை குறைவு

திங்கட்கிழமை, 15 ஜூலை 2024      தமிழகம்
Gold 2022-12-31

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனையானது.

ஜூலை மாதம் தொடங்கியது முதலே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் திங்கள்கிழமை 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,280-க்கும் விற்பனையானது.

ஒரு கிராமின் விலை ரூ. 5,558. இதேபோல் 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்து ரூ. 5558-க்கும், சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.44,464க்கும் விற்பனையானது. அதேசமயம் வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.99.70க்கும் ஒரு கிலோ 99,700க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 2 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து