எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் உடல் நலம் சீரானதை தொடர்ந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று பள்ளிக் கூடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் காஞ்சீபுரம், உத்தரமேரூர் பகுதியில் நேற்று முன்தினம் பள்ளி கட்டிடங்கள், நூலகங்கள் குறித்து கேட்டறிந்து நேரில் சென்று பார்வையிட்டார்.
ஆய்வுகளை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய அமைச்சர் அன்பில் மகேஷுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது . இதனால் அமைந்தகரையில் உள்ள பில்ரோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவரது உடல்நிலை சரியானது. இதைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 day ago |
-
தமிழக அரசின் புதுமைப்பெண் விரிவாக்க திட்டம்: தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இன்று முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
29 Dec 2024தூத்துக்குடி : தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார்.
-
தூத்துக்குடிக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
29 Dec 2024தூத்துக்குடி : பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
எச்1-பி விசாவுக்கு திடீர் டிரம்ப் வரவேற்பு
29 Dec 2024அமெரிக்கா : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் வருகிற 20-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
-
உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை போல தமிழ்நாடும், தமிழர்களும் நாளும் உயர்ந்திட வேண்டும் : தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
29 Dec 2024சென்னை : உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை போல தமிழ்நாடும் தமிழர்களும் நாளும் உயர்ந்திட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-12-2024.
30 Dec 2024 -
குமரியில் புதிய கண்ணாடி பாலம் திறப்பு பணி தீவிரம்
29 Dec 2024கன்னியாகுமரி : திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி பாலம் தற்போது திறப்புக்கு தயாராகியுள்ளது.
-
புதுவருட பிறப்பை முன்னிட்டு கோவில்கள் திறப்பில் மாற்றமா? - அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
29 Dec 2024சென்னை : புதுவருட பிறப்பில் கோவில்கள் இயங்குவது குறித்த நடைமுறையில் மாற்றமில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
எச்.1 பி விசா திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த டிரம்ப்
30 Dec 2024வாஷிங்டன்: திறமையான தொழில்நுட்ப ஊழியருக்கான எச்.1 பி விசா திட்டத்தை ஆதரிக்கிறேன் என்று டிரம்ப் திடீரென அறிவித்துள்ளார்.
-
பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: நேரில் விசாரணை நடத்திய தேசிய மகளிர் ஆணையம்
30 Dec 2024சென்னை: மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தேசிய மகளிர் ஆணையம் நேரில் விசாரணை நடத்தினர்.
-
படிப்புக்கு மட்டும் அல்ல,மாணவிகளுக்கு எந்தத் தடை வந்தாலும் அதை உடைப்பேன் தூத்துக்குடி அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
30 Dec 2024தூத்துக்குடி: படிப்புக்கு மட்டும் அல்ல,மாணவிகளுக்கு எந்தத் தடை வந்தாலும் அதை உடைப்பேன் என்று தூத்துக்குடி அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
சரத்குமாரின் ஸ்மைல் மேன் விமர்சனம்
30 Dec 2024சிபிசிஐடி அதிகாரியான சரத்குமார், ஸ்மைல் மேன் என்ற சைக்கோ கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் போது விபத்தில் சிக்கி உடல் நிலை பாதிக்கப்படுகிறார்.
-
நாட்டிற்கே தமிழ்நாடு அரசின் திட்டங்கள் தான் வழிகாட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
30 Dec 2024தூத்துக்குடி: நாட்டிற்கே தமிழ்நாடு அரசின் திட்டங்கள் தான் வழிகாட்டி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
அலங்கு திரை விமர்சனம்
30 Dec 2024பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த நாயகன் குணாநிதி, காளி என்ற நாயை வளர்க்கிறார்.
-
செல்வராகவன்-ஜீ.வி.பிரகாஷ் இணையும் மெண்டல் மனதில்
30 Dec 2024செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும்' மெண்டல் மனதில் 'எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ், மாதுரி ஜெயின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
-
மேக்ஸ் திரை விமர்சனம்
30 Dec 2024பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதீப், மீண்டும் பதவி ஏற்க இருக்கும் நாளுக்கு முந்தைய இரவில், இரண்டு இளைஞர்களை அடித்து துவைத்து லாக்கப்பில் அடைக்கிறார்.&nbs
-
35 சின்ன விஷயம் இல்ல விமர்சனம்
30 Dec 2024விஷ்வதேவ் - நிவேதா தாமஸ் தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள்..
-
திரு.மாணிக்கம் விமர்சனம்
30 Dec 2024சமுத்திரக்கனி, கேரள மாநிலம், குமுளியில் சிறிய அளவில் லாட்டரி டிக்கெட் விற்பனை கடையை நடத்தி வருகிறார்.
-
புத்தாண்டை முன்னிட்டு தி.மலை கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள்
30 Dec 2024வேங்கிக்கால் : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக அலைமோதுகிறது.
-
இல்லாத ஒன்றைக் கேட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார் இ.பி.எஸ். மீது அமைச்சர் குற்றச்சாட்டு
30 Dec 2024சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் உயர்கல்வி பயில்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
-
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதா? த.வெ.க. தலைவர் விஜய்க்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்
30 Dec 2024புதுக்கோட்டை: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ள த.வெ.க. தலைவர் விஜய்க்கு அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் சர்ச்சையில் டிடிஎப் வாசன்
30 Dec 2024சென்னை : பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன். இவர் பைக்கை வேகமாக ஓட்டி பல்வேறு சர்ச்சைகளிலும் அடிக்கடி சிக்குவார். தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
-
திண்டுக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் உள்பட 400 பேர் போலீசாரால் கைது
30 Dec 2024திண்டுக்கல் : திண்டுக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் உள்பட 400 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
-
விண்வெளியில் டிராபிக் ஜாம்: பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் ஏவும் நேரத்தை தள்ளிவைத்தது இஸ்ரோ
30 Dec 2024ஆந்திர பிரதேசம்: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.
-
பாட்னா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான தடியடிக்கு கார்கே, பிரியங்கா கண்டனம்
30 Dec 2024பாட்னா: பீகார் மாநிலத்தின் பிபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு மறுதேர்வு நடத்தக் கோரி பாட்னா காந்தி மைதானத்தில் போராட்டம் நடத்திய பிபிஎஸ்சி விண்ணப்பதாரர்கள் மீது போலீஸார்
-
உடல் ரீதியான தொடுதல் வன்புணர்வு இல்லை: போக்ஸோ வழக்கில் இளைஞரை விடுவித்த டெல்லி உயர்நீதிமன்றம்
30 Dec 2024டெல்லி: உடல் ரீதியான தொடுதலால் மட்டுமே அதை பாலியல் உறவு என்று எடுத்துக்கொள்ள முடியாது என போஸ்கொ வழக்கிலிருந்து உயர்நீதிமன்றம் ஒருவரை விடுவித்துள்ளது.