எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விளையாட்டு
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 days ago |
-
2024-ம் ஆண்டில் 3-வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை நீர்மட்டம்
31 Dec 2024சேலம் : மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக நிரம்ப உள்ளதாக திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தயாளகுமார் தெரிவித்துள்ளார்.
-
இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமல்: புதுச்சேரியில் ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்
31 Dec 2024புதுச்சேரி : புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆட்டோக்களுக்கு மலர்வளையம் வைத்து ஆட்டோ சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
-
ஏமனில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள செவிலியர் பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவு
31 Dec 2024ஏமன் : கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள செவிலி நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
-
ஆங்கில புத்தாண்டு: தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
31 Dec 2024சென்னை : உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டி வருகிறது. புத்தாண்டையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்: கடற்கரைகளில் போலீசார் கண்காணிப்பு
31 Dec 2024சென்னை : சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கடற்கரைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
உக்ரைனின் 68 டிரோன்களை சுட்டு வீழ்த்தியது ரஷ்ய படை
31 Dec 2024மாஸ்கோ, உக்ரைனின் 68 டிரோன்களை ரஷ்ய படை சுட்டு வீழ்த்தியது.
-
வரும் 2-ம் தேதி சென்னை செம்மொழி பூங்கா மலர் கண்காட்சி தொடக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
31 Dec 2024சென்னை : வரும் 2-ம் தேதி சென்னை செம்மொழி பூங்கா மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்.
-
சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை
31 Dec 2024சென்னை : சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
புத்தாண்டாகிய உலகெங்கும் அமைதி திரும்பட்டும்: நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்து செழித்தோங்கட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து
31 Dec 2024சென்னை, புத்தாண்டாகிய உலகெங்கும் அமைதி திரும்பட்டும், நாட்டில் சமூக நல்லிணக்கம் செழிக்கட்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
-
ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரம்: ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறைக்கு சீல்
31 Dec 2024ராமேஸ்வரம் : ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரத்தில் ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறைக்கு சீல் வைக்கப்பட்டது.
-
சென்னை புறநகர் ரெயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் : தெற்கு ரெயில்வே அறிவிப்பு
31 Dec 2024சென்னை : புத்தாண்டை முன்னிட்டு, புறநகர் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு, இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புத்தாண்டு கொண்டாட்டம்: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
31 Dec 2024ஏற்காடு : கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
-
தமிழக கவர்னரின் சூழ்ச்சி வலைக்குள் த.வெ.க. தலைவர் விஜய் சிக்க கூடாது : விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிக்கை
31 Dec 2024சென்னை : கவர்னர் ஒரு சூழ்ச்சிக்காரர். ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை பரப்பி வரக்கூடியவர். அந்த சூழ்ச்சி வலைக்குள் விஜய் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று வி.சி.க.
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் விமான விபத்தில் இந்திய டாக்டர் உள்பட 2 பேர் பலி
31 Dec 2024அமீரகம் : ஐக்கிய அரபு அமீரகத்தில் பெற்றோர் மற்றும் சகோதரர் கண் முன்னே விமான விபத்தில் இந்திய டாக்டர் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர்.
-
தமிழக மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்த உழைப்போம்: எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து
31 Dec 2024சென்னை, தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் வாழும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்.
-
சென்னை மாநகராட்சியில் தொழில் வரி அதிகரிப்பு : எடப்பாடி பழனிசாமி கண்டனம்
31 Dec 2024சென்னை : சென்னை மாநகராட்சியில் தொழில் வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் ஸ்டாலினை நாடே வாழ்த்துகிறது : கவிஞர் வைரமுத்து பேச்சு
31 Dec 2024கன்னியாகுமரி : முதல்வர் ஸ்டாலினை நாடே திரும்பி பார்த்து வாழ்த்துகிறது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
-
தென் கொரிய விமான விபத்தில் இருவர் மட்டும் உயிர் தப்பியது எப்படி?
31 Dec 2024சியோல் : தென் கொரிய விமான விபத்தில் இருவர் மட்டும் உயிர் தப்பியது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
பல்கலை. மாணவி விவகாரத்தில் ஞானசேகரனுடன் பேசியது யார்? - இ.பி.எஸ். மீண்டும் கேள்வி
31 Dec 2024சென்னை : பல்கலை. மாணவி விவகாரத்தில் ஞானசேகரனுடன் பேசிய அந்த சார் யார் என்று இ.பி.எஸ். மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
திருக்குறள் கண்காட்சி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
31 Dec 2024கன்னியாகுமரி, திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் 2-வது நாளான நேற்று திருக்குறள் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
மணிப்பூரில் ஆயுதங்கள் பறிமுதல்
31 Dec 2024இம்பால் : மணிப்பூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர்.
-
பஸ்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: பாகிஸ்தானில் 12 பேர் பலி
31 Dec 2024கராச்சி : பாகிஸ்தானில் பஸ்- லாரி நேருக்கு நேர் மோதியதில் 12 பேர் பலியாகி உள்ளனர்.
-
பாலியல் வன்கொடுமை வழக்கில் அபாரதம்: டொனால்டு டிரம்புக்கு பின்னடைவு
31 Dec 2024வாஷிங்டன், பாலியல் வன்கொடுமை வழக்கில் ரூ.42 கோடி அபாரதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்புக்கு இந்த நிகழ்வு பின்னடைவாக பார்க்கப்படுகிறத
-
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
31 Dec 2024புதுச்சேரி : புத்தாண்டையொட்டி புதுச்சேரி கடலில் இறங்குவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கடலோரத்தில் காற்று பலமாக வீசுவதால் அலைகள் சீற்றமும் அதிகரித்துள்ளது.
-
டெல்லி மீது கவனம் செலுத்துங்கள்: கவர்னருக்கு முதல்வர் அதிஷி பதில்
31 Dec 2024டெல்லி : டெல்லி மீது கவனம் செலுத்துங்கள் என்று தன்னை விமர்சனம் செய்த கவர்னருக்கு டெல்லி முதல்வர் அதிஷி பதிலடி கொடுத்துள்ளார்.