எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத 2 நபர்கள் ரயில் தண்டவாளத்தில் தலா 70 கிலோ சிமெண்ட் துண்டுகளை வைத்து சரக்கு ரயிலை தடம்புரள வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சிமெண்ட் துண்டுகள் மீது சரக்கு ரயில் மோதி நிலையிலும், எந்தவித சேதமுமின்றி ரயில் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்துள்ளது. ரயில்வே ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் ரயில்வே சட்டம் மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தலை தடுக்கும் சட்டம் ஆகியவற்றின் கீழ் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் ஃபுலேரா-அகமதாபாத் வழித்தடத்தில் சாரத்னா மற்றும் பங்காத் ரயில் நிலையங்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. முதலில் ரயில்வே தண்டாளத்தில் சிமெண்ட் துண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, சிமெண்ட் துண்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இந்த ரயில் கவிழ்ப்பு சதி தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல, உத்தர பிரதேச மாநிலத்தில் தண்டவாளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் நிரம்பிய பாட்டில் ஆகியவை வைக்கப்பட்டு, காளிந்தி விரைவு ரயிலைக் கவிழ்ப்பதற்கான சதி முயற்சி நடைபெற்ற நிலையில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 day ago |
-
இந்திய அணி வெற்றி பெறுமா? - பரபரப்பான கட்டத்தில் 'பாக்சிங் டே' டெஸ்ட்
29 Dec 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா?
-
உலக மகளிர் ராபிட் செஸ் போட்டி; இந்திய வீராங்கனை சாம்பியன்
29 Dec 2024புதுடில்லி : அமெரிக்காவில் நடந்த உலக மகளிர் ராபிட் செஸ் போட்டியில், இந்தோனேஷியா வீராங்கனையை வீழ்த்தி, இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அசத்தி
-
தமிழக அரசின் புதுமைப்பெண் விரிவாக்க திட்டம்: தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இன்று முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
29 Dec 2024தூத்துக்குடி : தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார்.
-
தூத்துக்குடிக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
29 Dec 2024தூத்துக்குடி : பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
எச்1-பி விசாவுக்கு திடீர் டிரம்ப் வரவேற்பு
29 Dec 2024அமெரிக்கா : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் வருகிற 20-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
-
உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை போல தமிழ்நாடும், தமிழர்களும் நாளும் உயர்ந்திட வேண்டும் : தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
29 Dec 2024சென்னை : உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை போல தமிழ்நாடும் தமிழர்களும் நாளும் உயர்ந்திட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள
-
34 வது நாளை கடந்த உண்ணாவிரதம்: பஞ்சாப் விவசாய சங்க தலைவரின் உடல் நிலை மேலும் மோசமானது
29 Dec 2024சண்டிகர் : பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நேற்றுடன (டிச. 29) 34வது நாளை எட்டியுள்ளது.
-
ஐ.சி.சி. சிறந்த டி-20 வீரர், வீராங்கனை விருது: பரிந்துரை பட்டியல் வெளியீடு
29 Dec 2024துபாய் : ஐ.சி.சி. சிறந்த டி20 கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருது 2024 பரிந்துரை பட்டியலில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் பெயர் இடம்பெற்றுள்ளது.
-
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் லயன்-போலன்ட் ஜோடி சாதனை
29 Dec 2024மெல்போர்ன் : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் (51 & 106 பந்துகள்) 50+ பந்துகளை சந்தித்த இரண்டாவது 10-வது விக்கெட் ஜோடி என்ற அரிய சாதனை
-
சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: அண்ணா பல்கலைக்கழகத்தில் 16 பேர் கொண்ட பாதுகாப்பு குழு அமைப்பு
29 Dec 2024சென்னை : சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தலை அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் 16 பேர் கொண்ட பாதுகாப்பு குழு அமைத்து பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-12-2024.
30 Dec 2024 -
குமரியில் புதிய கண்ணாடி பாலம் திறப்பு பணி தீவிரம்
29 Dec 2024கன்னியாகுமரி : திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி பாலம் தற்போது திறப்புக்கு தயாராகியுள்ளது.
-
புதுவருட பிறப்பை முன்னிட்டு கோவில்கள் திறப்பில் மாற்றமா? - அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
29 Dec 2024சென்னை : புதுவருட பிறப்பில் கோவில்கள் இயங்குவது குறித்த நடைமுறையில் மாற்றமில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
அனைத்து அரசு பேருந்துகளில் விரைவில் ஜி.பி.எஸ். கருவி : அமைச்சர் சிவசங்கர் தகவல்
29 Dec 2024சென்னை : அனைத்து அரசு பேருந்துகளிலும் விரைவில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணவி வன்கொடுமை வழக்கில் எப்.ஐ.ஆர். கசிவு:14 பேரை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு திட்டம்
29 Dec 2024சென்னை : மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிறப்பு குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணையை தொடங்கியுள்ளது சிறப்புக்குழு. எப்.ஐ.ஆர்.
-
தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்ட மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
29 Dec 2024தூத்துக்குடி : தூத்துக்குடியில் ரூ.33 கோடி மதிப்பில் 63,000 சதுரஅடி பரப்பளவில் 4 தளங்களுடன் புதிதாக அமைக்கப்பட்ட மினி டைடல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்
-
கடலூரில் தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவன் - விசாரணை
29 Dec 2024கடலூர் : கடலூரில் தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 8-ம் வகுப்பு மாணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பல்கலை. வளாகங்களில் வெளி நபர்களை அனுமதிக்கக் கூடாது : கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு
29 Dec 2024சென்னை : பல்கலைக்கழக வளாகங்களில் வெளி நபர்களுக்கு அனுமதி கிடையாது என உயர்கல்வித்துறை செயலாளர் நேற்று (டிச. 29) உத்தரவிட்டுள்ளார்.
-
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி: தென் ஆப்பிரிக்கா முன்னேற்றம்
29 Dec 2024செஞ்சூரியன் : பாகிஸ்தானை வீழ்த்தி 2025 ஜூன் மாதம் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்க அணி முன்னேறியது.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
29 Dec 2024தென்காசி : குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
எச்.1 பி விசா திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த டிரம்ப்
30 Dec 2024வாஷிங்டன்: திறமையான தொழில்நுட்ப ஊழியருக்கான எச்.1 பி விசா திட்டத்தை ஆதரிக்கிறேன் என்று டிரம்ப் திடீரென அறிவித்துள்ளார்.
-
படிப்புக்கு மட்டும் அல்ல,மாணவிகளுக்கு எந்தத் தடை வந்தாலும் அதை உடைப்பேன் தூத்துக்குடி அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
30 Dec 2024தூத்துக்குடி: படிப்புக்கு மட்டும் அல்ல,மாணவிகளுக்கு எந்தத் தடை வந்தாலும் அதை உடைப்பேன் என்று தூத்துக்குடி அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
சரத்குமாரின் ஸ்மைல் மேன் விமர்சனம்
30 Dec 2024சிபிசிஐடி அதிகாரியான சரத்குமார், ஸ்மைல் மேன் என்ற சைக்கோ கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் போது விபத்தில் சிக்கி உடல் நிலை பாதிக்கப்படுகிறார்.
-
நாட்டிற்கே தமிழ்நாடு அரசின் திட்டங்கள் தான் வழிகாட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
30 Dec 2024தூத்துக்குடி: நாட்டிற்கே தமிழ்நாடு அரசின் திட்டங்கள் தான் வழிகாட்டி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: நேரில் விசாரணை நடத்திய தேசிய மகளிர் ஆணையம்
30 Dec 2024சென்னை: மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தேசிய மகளிர் ஆணையம் நேரில் விசாரணை நடத்தினர்.