முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்திற்கு எதிரான தொடர்: ரிஷப் பண்ட்-சுப்மன் கில்லுக்கு ஓய்வு

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2024      விளையாட்டு
Rishabh-Pant 2023-12-12

Source: provided

மும்பை : இந்தியா - வங்காளதேசம் இடையிலான டி20 தொடர் வரும் அக்டோபர் 6-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 2 முக்கிய இந்திய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 6-ம் தேதி...

வங்காளதேச கிரிக்க்ட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. டெஸ்ட் தொடர் நிறைவடைந்த உடன் இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் வரும் அக்டோபர் 6-ம் தேதி தொடங்க உள்ளது. 

சும்மன் - பண்ட்...

இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் வங்காளதேச தொடர் முடிந்தவுடன் அடுத்த சில தினங்களிலேயே நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. இதன் காரணமாக அவர்களது பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து