முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகள்: இந்திய அணி 4-வது இடம்

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2024      விளையாட்டு
India-test-cricker--2024-09

Source: provided

கான்பூர் : வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிப்பெற்ற அணிகளின் பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தொடரை வென்றது...

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரின் ஆட்டங்கள் சென்னை மற்றும் கான்பூரில் நடைபெற்றன. இதில் சென்னையில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என இந்தியா முன்னிலையில் இருந்தது. கான்பூரில் நடைபெற்ற 2-வது போட்டியிலும் இந்திய அணி வெற்றிப்பெற்று தொடரை வென்றது.

அதிக வெற்றிகள்...

வங்காளதேசத்திற்கு எதிரான 2வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளது. அதாவது, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற அணிகள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவை (179 வெற்றி) பின்னுக்கு தள்ளி இந்தியா (180 வெற்றி) 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் ஆஸ்திரேலியா (414 வெற்றி), இங்கிலாந்து (397 வெற்றி), வெஸ்ட் இண்டீஸ் (183 வெற்றி) அணிகள் உள்ளன.

அதிக வெற்றிகளை பெற்ற அணிகள்:

1) ஆஸ்திரேலியா - 414 வெற்றி.

2) இங்கிலாந்து - 397 வெற்றி.

3) வெஸ்ட் இண்டீஸ் - 183 வெற்றி.

4) இந்தியா - 180 வெற்றி.

5) தென் ஆப்பிரிக்கா - 179 வெற்றி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து